Categories
மாநில செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்தின் முழு பொறுப்பும் தமிழக அரசிடமே!…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை துறைமுகம்- மதுரவாயில்”…. பறக்கும் சாலை திட்ட பணிகள் எப்போது தொடங்கும்…? மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பொறுப்பை ஏற்றவுடன் பறக்கும் சாலை திட்ட பணிகளானது முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்பி டி.ஆர் பாலு பறக்கும் சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை கேட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உலகின்‌ சிறந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8-வது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார். அப்போது இந்த பயணத்தின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்” என்ற […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசால் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தில் 1.18 லட்சம் காலி இடங்கள் உள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி கடற்கரையில் 11,587, நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 5,819 வீரர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவி காலத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அதிகாரிகள் இன்னும் சில காலம் பணியில் நீடித்திருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் தலைமைச் செயலாதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவும் 60 வயது வரையும் இருந்தது. இதை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரித்த […]

Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த வருடம் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி முடிவடைந்த நிலையில், நவம்பர் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… சூப்பர்…. ரயில்வே ஊழியர்கள் 80,000 பேருக்கு ஊதிய உயர்வு…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்பிறகு இந்திய ரயில்வே துறையின் சார்பில் 13,169 ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருப்பு பாதைகளில் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விரைவில்740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.‌ இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஏக்லவியா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது 392 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் 20000 ST வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏக்லவ்யா பள்ளிகளை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி  740 […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சமையல் எண்ணெயின் விலை அதிரடி குறைவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் விலை மீண்டும் குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் ஒரு லிட்டர் விலை 180 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. அதன் பிறகு மார்க்கரின் விலை 154 ரூபாயிலிருந்து 146 ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 173 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இதய நோயாளிகளுக்கான முக்கிய சிகிச்சை பொருள்…. அவசர மருந்து பட்டியலில் ‌கரோனரி ஸ்டென்ட்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் கரோனரி ஸ்டென்ட் அவசர மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கரோனரி ஸ்டென்ட் என்பது இருதய நோயாளிகளுக்கு முக்கிய சிகிச்சை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு மத்திய மருத்துவத் துறையால் உருவாக்கப்பட்ட மருந்துகளுக்கு தேசிய குழு 2022க்கான அவசர உதவிக்கான மருந்து பட்டியலில் கரோனரி ஸ்டென்ட்-ஐ சேர்த்துள்ளது. மேலும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து குறைந்த விலையில் பட்டியலிடுவதும் இந்த குழுவின் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் ராணுவ வீரர்கள்… நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணுவத்தில் அக்னி வீரர் (ஆண்), அக்னி வீரர் (பெண்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் அல்லது கால்நடை செவிலியர் உதவியாளர் மற்றும் இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. “ஸ்வச்சதா குறை தீர்ப்பு”…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஓய்வவூதியதாரர்களின் வாழ்வை எளிதாகவும், குறைகளை தீர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்வச்சதா பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முகாம் முடிவடைகிறது. இதுகுறித்து மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்சன நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 3150 பென்ஷன் சார்ந்த குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 4200 குறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு” மத்திய அரசின் திடீர் அதிரடி நடவடிக்கை…..!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி நடந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க எம்டிஎம்ஏ எனும் பல்துறை கண்காணிப்பு முகமை நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிபிஐயின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இந்த விசாரணைக் குழு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி நியமிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. இனி அதிக லாபம் தான்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ராகி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 2023-24 பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2125 ஆக இருக்கும். இதற்கு முன்னர் ரூ.2015 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து பார்லி அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1635 இருந்து ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை போல, கடலைப் பருப்புக்கான […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1000 கல்வி உதவித்தொகை…. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு (என் எம் எம் எஸ்- National means cum merit scholarship scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது….. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரை உலக பிரபலங்களுக்கு மத்திய அரசால் வருடம் தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிவாஜி கணேசன், கே. விஸ்வநாத், கே.பாலச்சந்தர், லதா மங்கேஷ்வர், ராஜ்கபூர், எல்.வி பிரசாத், நாகிரெட்டி, பிருத்திவிராஜ் கபூர், சத்யஜித் ரே உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கண்ணா ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு வருடத்திற்கான  தாதா சாகேப் பால்கே விருதுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த அரசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே அனுமதி…. மத்திய அரசு அதிரடி….!!!

இந்தியாவில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் பொதுச் செயலாளர் சுதன்ஷீ பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாட்டில்  சில பகுதிகளில் பெய்த கனமழையும் மற்றும் குற சில பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி வளர்ப்புத் துறையில் குருணை […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஊடகப் பிரபலங்களுக்கு ஷாக் நியூஸ்….. மத்திய அரசின் புதிய விதிமுறைகள்….!!!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் குறித்து பல தரப்பினரிடம் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த விதிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் செய்யும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான திட்டமாக இருக்கிறது. இதில் உள்ள பல்வேறு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், PPF திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இனி இவர்களுக்கு ஒரு பைசா கூட கிடையாது…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாட்டில் தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள நடித்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து 12 ஆவது தவணைபணம்  எப்போது […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் அறிவிப்பால்…. தங்கம் விலை உயரும் அபாயம்…. மக்கள் கடும் அதிர்ச்சி….!!!

தங்கத்திற்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கம் இறக்குமதியை குறைக்கவும், பணமதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இறக்குமதி வரியானது 10.75 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி வரியானது அதிகரிக்கப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு  ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 2000 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி ராணுவ வீரர்களுக்கு 5 வருடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா அதிகரிப்பு எதிரொலி”…. மீண்டும் ஊரடங்கா?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி மூலமாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது அவசியம். முக […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

வியாபாரிகளுக்கான திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடைபாதை வியாபாரிகளுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

குட் பை மக்களே….!! இன்றுடன் விடைபெறுகிறது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  கட்டுப்பாடுகளையும் இன்றுடன் விலக்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் கொரோனா  கட்டுப்பாடுகள் இன்றுடன் முழுமையாக தளர்த்தப்படுகின்றன. இதையடுத்து முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது மட்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. எனவே 184 கோடி டோஸ், கொரோனா  தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டு,  நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே கடந்த 24 மாதங்களில் தொடர்ந்து, கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…. PF கணக்கில் அதிரடி மாற்றம்….!! மத்திய அரசு அறிவிப்பு….!!

தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இபிஎஃப் திட்டம் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகைகளிலும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதோடு தொழிலாளர்கள் இபிஎப் சேவையின் மூலம் தங்களது முதிர்வு காலத்தை சிரமமின்றி கழிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து இபிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஎப் ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்தை தாண்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி வாகனம் வாங்குனா தள்ளுபடி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

 நாடு முழுவதும் புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய சாலைப்  போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கும் அனைவருக்கும் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 5% தள்ளுபடி வழங்குவதாக  தெரிவித்தார். பழைய வாகனங்களை தாமாகவே முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை 2021 -2022 புதிய ஆண்டில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும்  புதிய கொள்கையில் சொந்த பயன்பாட்டில் 20 […]

Categories
தேசிய செய்திகள்

இனி கார்களில் இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு இந்தியாவின் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் முன்பக்கம் உள்ள பயணிகளின் இருக்கைகளிலும் ஏர்பேக கட்டாயமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய சில கார் நிறுவனங்கள் ஓட்டுனரின் முன் பக்க பயணி இருக்கையில் ஏர்பக் பொருத்தி வெளியிடப்பட்டுள்ளது. அவை மாருதி சுசுகி ஆல்டோ மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாருதி சுசுகி செலிரியோ மாருதி […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும்…. ஜனவரி 31 வரை – ஊரடங்கு நீட்டிப்பு…!!

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை […]

Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. அதிர்ச்சியான செய்தி…!!

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி என்றழைக்கப்படும் ஆர்பிஐ இந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

Just In: நீட் தேர்வு கிடையாது – மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!

குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இ- பாஸ் இனி வேண்டாம்”… தீடீர் உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி போடப்பட்ட முழு ஊரடங்கை, மே மாதம் 31ஆம் தேதி மத்திய அரசு திரும்ப வாங்கியுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. மாநிலங்களுக்கு சென்றுவர மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இவர்களுக்கு கொடுக்கக்கூடாது-மத்திய அரசின் அறிவிப்பு…!

கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர்களிடம் போட்டியிலே பரிந்துரைத்தார். இந்த […]

Categories

Tech |