Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான திடீர் உத்தரவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்றின் காரணமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையானது ரத்து செய்யப்பட்டது. அதாவது மறு அறிவிப்பு வரும் வரை, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதை அடுத்து, அரசு இந்த முடிவினை மத்திய அரசு ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இருப்பதால்  எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவரும், இந்த வருகை பதிவு கருவியான பயோமெட்ரிக்கில் விரலை வைத்துக் கொண்டு இருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. […]

Categories

Tech |