உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது […]
Tag: மத்திய அரசு உத்தரவு
புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வினி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ராஜீவ் சர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அஸ்வினி குமாரர் ஐஐஎஸ் பணியாற்றி வருகின்றார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் […]
இந்தியாவில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கேரளம், மிசோரம், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கு மத்திய நலவாழ்வு துறை செயலர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு, கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கையை வரையறுத்தல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. களப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்களைத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகம் பரவும் தமிழகம் […]
ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விதமாக வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக EMI வசூலிப்பதை 6 மாதம் வரை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சில வங்கிகள் பணத்தை கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய […]
வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் […]