Categories
தேசிய செய்திகள்

வாய்ப்பில்லை ராஜா…! அந்த விஷயத்தில் கையை விரித்த மத்திய அரசு…. செம ஷாக்கில் அரசு ஊழியர்கள்…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… 8 வது ஊதியக்குழு கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8 வது ஊதியக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்த தகவலின் படி, இது குறித்து குறிப்பாணை தயார் செய்து விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பரிந்துரைகளின் படி சம்பளத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு…. பழைய பென்ஷன் திட்டம் எப்போது?…. வெளியான புதிய தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. “இதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை”…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் உடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு….. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை… வெளியான தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் பொருளாதார பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நிலைமை சரியான பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் மூன்று மாதம் நிறுத்தப்பட்ட நிலவே தொகை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு மற்றும் 18 மாத […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. ஜனவரி 26-ஆம் தேதிக்கு முன்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செயல் முறைகள் அனைத்தும் மீண்டும் தாமதமாகி இருக்கும் நிலையில் DA நிலுவை தொகை இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை […]

Categories

Tech |