இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மத்திய […]
Tag: மத்திய அரசு ஊழியர்கள்
2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை வழங்கி வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அவல விலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்தஅகலவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட […]
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய செய்தியை வழங்கியது. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகாலம் சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது என்றே கூறலாம். சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4 சதவீதம் உயர்த்தியது. இந்த 4 சதவீத உயர்வுக்குப் பின் ஊழியர்களின் அகவிலைப்படி […]
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை(DA) 34-ல் இருந்து 38 சதவீதம் ஆக அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அரசின் புது முடிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு போக மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை (LTC) வசதியை 2 வருடங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. அரசாங்கத்தின் புது முடிவுக்குப் பின் தகுதியான அனைத்து மத்திய […]
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை போன்ற 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டுமாக மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது ஆகும். இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை(DA) 4 % உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. […]
மத்திய அரசு சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தியது. அதுமட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வந்தது. அத்துடன் தொழில்கள் அனைத்தும் முடங்கி இருந்ததால் வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசுக்கு பொருளாதார சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொகையை சென்ற 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்தது. […]
இந்த நவராத்திரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. செப்டம்பர் 30 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புது அகவிலைப்படி சேர்க்கப்படும். அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகிறது. அகவிலைப்படியை 4 % உயர்த்த அரசாங்கம் முடிவுசெய்து இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் […]
இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. இதனிடையே அடுத்த அகல விலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அது மட்டும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கொரோனா காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவித்தது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அகவிலைப்படியானது 3% வரை உயர்த்தப்பட்டு 34 % இருக்கிறது. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 4 % […]
அகவிலைப்படி (DA) உயர்வின் அடுத்த சுற்றுக்காக லட்சக் கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் இம்முறை கணிசமான டிஏ உயர்வால் பயன் பெறுவார்கள் என அறிக்கைகள் கூறுகிறது. இந்த முறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4 % உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு இதுவரையிலும் எதுவும் வரவில்லை. மத்திய அரசு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 0.7 புள்ளிகள் அதிகம். இந்நிலையில் வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு என்றும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் படி தெரிய வருகிறது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொடர்பான […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல தகவல் வெளியாகியுள்ளது. உங்களது காத்திருப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. நவராத்திரியின்போது ஊழியர்களுக்கு அதிகரித்த அகவிலைப்படி பரிசாக கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அகவிலைப்படி குறித்த முறையான அறிவிப்பு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று அதாவது நவராத்திரியின் 3வது நாள் வெளியிடப்படக்கூடும். இதையடுத்து அக்டோபர் 1 முதல் ஊழியர்களின் DA 38 சதவீதம் ஆக அதிகரிக்கும். இதனுடன் […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிலை-1 பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 11,880- முதல் […]
மத்திய அரசு ஊழியர்கள் அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பண வீக்கத் தரவுகளின்படி, 4 % உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 4 % உயர்வு இருந்தால் அகவிலைப்படி 38 % வரை அதிகரிக்கும். இது மத்தியஅரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டி இருக்கும். அதாவது, அமைச்சரவைக் கூட்டத்தில் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கு 2 முறையாக அகவிலைபடியானது உயர்த்தப்படும். அதன் பிறகு ஒரு வருடத்தில் ஜூன்-ஜனவரி, ஜூலை-டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி ஆனது உயர்த்தப்படும் நிலையில், தற்போது 2-ம் அரையாண்டு தொடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி ரன்வாய் பத்தா கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நிதிதுறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணிஉயர்வு, சம்பள உயர்வு முதலான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் வருடத்துக்கு இரண்டுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முறையும் என ஆண்டிற்கு இரண்டுமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. சென்ற கொரோனா காலகட்டத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு 31 […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஜூலை […]
இந்தியாவில் கொரோனா முடிந்து தற்போதைய இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகல விலை படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அடுத்து ஜூலை மாதத்தில் அகல விலை படி மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை 5% அகலவிலைப்படி உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவையில் உள்ள அகலவிலைப்படி பாக்கி தொகையும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி […]
அகவிலைப்படியானது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம், விலை ஏற்றத்தால் நிலவக்கூடிய செலவுகளை சமாளிப்பதற்காக வழங்கப்படும் தொகை ஆகும். அத்துடன் ஜனவரி- ஜூன், ஜூலை – டிசம்பர் என அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு சென்ற மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் […]
இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முறை நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே குடும்ப […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்பான தரவுகளின் படி , ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மத்திய அரசு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த பிட்மென்ட் பேக்டர் பற்றி அரசு முடிவெடுக்கக்கூடும். இதன் வாயிலாக ஊழியர்களின் குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். இதற்குரிய வரைவு தயாரிக்கப்பட்டு அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எங்களது கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி வரைவைச் சமர்ப்பித்தபின், ஜூலைமாத இறுதிக்குள் இப்பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படலாம். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பிட்மென்ட் பேக்டரின் கீழ் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கொரோணா பிரச்சனை காரணமாக அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு அகவிலைப்படியை அரசு உயர்த்தியது. அதன்படி இறுதியாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது சில தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி VPN, DROPBOX, GOOGLE DRIVE போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அரசு ஊழியர்கள் GOOGLE DRIVE, DROP BOX போன்றவற்றில் ரகசிய ஆவணங்களை சேமித்து வைக்கக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இணையத்திலேயே GOOGLE DRIVE மூலமாக சேமித்து வைக்கப்படுகிறது. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சம்பளமும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படியானது 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். இதனையடுத்து அகவிலைப் படியானது 5% இருந்தால் சம்பளமானது 34 சதவீதத்திலிருந்து 39% உயரும். இதனால் சம்பளமும் […]
7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டுமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஆண்டின் முதன்முறையாக ஜனவரி மாதத்தில் உயரும். இதையடுத்து ஜூலையில் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அந்த அடிப்படையில் 2022 ஆம் வருடத்துக்கான முதல் தவணை அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அகவிலைப்படி கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய […]
அரசு ஊழியர்களுக்கு என்று அகவிலைப்படியினை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய அகவிலைப்படி (டிஏ) விகிதங்களை தற்போதுள்ள 24.50% அடிப்படை ஊதியத்தில் இருந்து 27.25% ஆக 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இந்த உயர்வு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூடுதலாக கூறியுள்ளது. மேலும், ‘2022 மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது வீட்டு வாடகை சலுகையும் உயர்கின்றது. நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். அதன்படி அகவிலைப்படியுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் வீட்டு வாடகை சலுகை அதிகரிக்கலாம் என்று தகவல் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படியானது 34% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. […]
மத்திய அரசுக்கு கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்ததால் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமலேயே இருந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசு ஊழியர்களுக்கு 2021 அக்டோபர் மாதம் 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாமலேயே உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஊழியர்களுக்கு தலா சுமார் ரூபாய் 2 லட்சம் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை […]
கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பரவல் காரணமாக காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதற்கான கோரிக்கையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாவது ஓய்வு ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளின் கல்வி செலவாக மாதம் […]
13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மத்திய அரசுக்கு, இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய […]
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வானது ஹோலிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை ஒன்றை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த சலுகை வழங்கப்பட உள்ளது. இதை அடுத்து அரசு ஊழியர்களின் சம்பளமானது ஆயிரம் 1000ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மோடி அரசானது, ராணுவ துறையில் சிவில் ஊழியர்களுக்கான ரிஸ்க் அலோவன்ஸை, ஹோலிப் […]
கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் கடந்த 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த மாதத்தில் இன்னொரு ஊதிய உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மார்ச் 16 அன்று […]
இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் சில கட்டுப்பாடுகள் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் என்று ஜனவரி 31-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு இந்த நடைமுறையை வருகின்ற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்த மாத தொடக்கத்தில் […]
இந்தியாவில் 7-வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. CPSE களில் 2007ஆம் ஆண்டு ஊதிய விகிதத்தில் இருப்பவர்களின் அகவிலைப்படியும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக அறிக்கைகளின் படி ஜூலை 2021ல், CPSE களின் அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 170.5 சதவீதமாக இருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக 159.9 % இருந்தது. மத்திய அரசு ஊழியர்களின் DA தற்போது 31 சதவீதமாக உள்ள நிலையில் கூடுதலாக 3 சதவீதம் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அமைச்சரவை இது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அகவிலைப்படி தொகை உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் தானாக உயரும். இருப்பினும் DA உயர்வு அமல்படுத்தப்படுமா ? என்பது […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு Fitment factor இந்த மாதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. Fitment factor உயர்த்தும் பட்சத்தில் அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 26 ஆயிரம் ரூபாயாக உயரும். இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு fitment factor உயர்த்தப்பட்டபோது அடிப்படை சம்பளம் 6000 ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை […]
நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அவர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் சலுகைகளில், அகவிலைப்படி வருடந்தோறும் உயர்த்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்க […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என ஏழாவது ஊதிய குழு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் DA மற்றும் DR எனப்படும் ஊதிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் வரும் ஜனவரி முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் சம்பளத் […]
தற்போது 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியை அறிவித்து உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) கணக்கீடு குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சில மாற்றங்களை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அகவிலைப்படி(DA) ஊதிய விகித குறியீட்டின் புதிய தொடரை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டு கடந்து 2016-ல் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையானது, பழைய […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு பரிசாக அமைந்தது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் அகலவில்லை நிவாரணமும் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்த்தப்படாது என அரசு தெரிவித்தது. அது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த அரசு திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி அண்மையில் தெரிவித்தார். இந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்..
மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கும்படி 7வது ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றும் சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்பிஎஸ்எஸ் எனப்படும் ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராஃபர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பணியாற்றும் அதிகாரிகள் அடுத்த கட்ட […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாய் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை […]
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மத்திய அரசு ஊழிய சங்கங்களின் மகா சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது. […]