இந்திய அரசு தன் நாடு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவையனைத்தும், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில்புரிவோர் என பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரபூர்வமான விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூகவலைதளபக்கங்களில் வெளியிடப்படும். ஆனால் இப்போது பல YouTube சேனல்களானது அரசுதிட்டங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், 2.26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட […]
Tag: மத்திய அரசு எச்சரிக்கை
சமூக வலைதளமான youtube-ல் பகிரப்படும் தவறான செய்திகள் மூலம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட youtube சேனல்களை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த youtube சேனல்களை முடக்கினாலும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தவறான செய்திகளை பரப்பும் youtube சேனல்கள் முடக்கப்படுவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தற்போது நாட்டில் கொரோனா இன்னும் முடியவில்லை என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு […]
நாடு முழுவதும் இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
இந்தியாவில் 5 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]