Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மிரட்டும் CORONA: அனைத்து மாநிலங்களுக்கும்….. மத்திய அரசு கடிதம்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது . இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. யார் யாரை அழைக்க வேண்டும்?…. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!!!

சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தேனீர் விருந்தில் மரபுப்படி விருந்தினர்களை அழைப்பதுடன், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களையும் அழைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து மாற்று திறனாளி சாதனையாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், வீரமரண அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பத்ம விருது பெற்றவர்கள், கொரோனா காலத்தில் சமூகத்திற்கு வியத்தகு […]

Categories

Tech |