நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி […]
Tag: மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்கி வருகின்றது .இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது.அதன்படி நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் இதில் கட்டணமும் குறைவு தான் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம் என்பதால். மேலும்ரயில்வே துறையானது பயணிகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. கஜுராஹோவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு […]
இந்தியாவில் அடுத்த ஆண்டிலிருந்து எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலும் 10% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை இந்தியா நிர்ணயித்த 5 மாதங்களுக்கு முன்னரே இலக்கை அடைந்துவிட்டது. அடுத்த 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படும். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களிலும், 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கிடைக்கும் […]
இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் இன் இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகளும் நிதி சேவைகளும் வேகமாக டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி டிஜிட்டல் சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப்பில் வங்கி சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி மூலமாக வங்கி கணக்கு தொடங்குவது,வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பதை பார்ப்பது மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது உள்ளிட்ட […]
நாட்டில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் […]