Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு நிதியுதவிகளை படிப்படியாக வழங்கி வருகிறது… கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை: முதல்வர்!

நிதியுதவிகளை படிப்படியாக மத்திய அரசு வழங்கி வருகிறது, ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தான் நோய் […]

Categories

Tech |