Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அர்ஷ்தீப் சிங்” காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்பு படுத்திய விக்கிபீடியா…. மத்திய அரசு நோட்டீஸ்….!!!

ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ரவி பிஷ்னோய் 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னால் சென்றது. அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான‌ முக்கிய‌ காரணம் ஆகும். இந்நிலையில் சிங்கிள் விக்கிபீடியா தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களில்…. டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு திடீர் நோட்டீஸ்….!!!!

இ-காமர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய இணையவழி வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முறையினை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய இணையவழி இ-காமர்ஸ் நிறுவனங்களின் மீது புகார்கள் எழுந்தன. டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத் தன்மை மற்றும் விநியோக நேர மாறுபாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க zomato உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, டெலிவரி நிறுவனங்கள் […]

Categories

Tech |