தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]
Tag: மத்திய அரசு பதில்
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி அசாதுதீன் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமா […]
கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜூன் 2018ல் தோப்பூரில் இடம் தேர்வானது. கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்காததால் இது குறித்து RTI மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமானம் தொடங்கும் தேதியை சொல்ல முடியாது […]
சென்னை சேர்ந்த அருண் முத்துவேல் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த சட்டம் போன்றவைகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதுடன், வேறுபாடு களையும் உருவாக்குகிறது. இந்த சட்டங்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கும், அந்தரங்க உரிமைகளுக்கும் எதிராக இருக்கிறது. அதோடு சமத்துவ உரிமை மற்றும் தனிமனித உரிமைக்கும் எதிராக இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு […]