Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பருப்பு, வெங்காயத்தின் விலை உயரப்போகுதா….? மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோஹித் சிங் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. இதனால் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50,000 டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

4G போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தணுமா?…. மத்திய அரசு விளக்கம்…..!!!!

சென்ற சில தினங்களுக்கு முன் நாட்டில் 5G சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்தநிலையில் 3G, 5G, 4G ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு, அதுபோன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் நலத்துறை கலைக்கப்படுகிறதா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இந்த அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இந்த துறையின் கீழ் வக்பு வாரியம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையமும் செயல்பட்டு வருகிறது. மத்திய சமூக நிதி அமைச்சகத்தில் இருந்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஏ.2.38 கொரோனா: இது ஆபத்தை ஏற்படுத்துமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரசின் துணை வைரஸ்களில் ஒன்றான பிஏ.2.38 பரவல் இந்தியாவில் இருக்கிறது. இவ்வைரசால் ஆபத்தா?..இது பாதிப்பை ஏற்படுத்துமா?.. என்பது தொடர்பாக மத்திய அரசின் அமைப்பான இன்சாகாக் என்ற இந்திய சார்ஸ்கோவ் 2 மரபணு வரிசைப்படுத்தல் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. அதாவது, பிஏ.2. வைரஸ், பிஏ.2.38 என மறுவகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ் சமீபத்திய வரிசைமுறை தொகுதிகளில் பரவலாகவுள்ள துணை பரம்பரை என்று தெரிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழக்கில் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது […]

Categories

Tech |