பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலையில் அருகே வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசுர விலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நில […]
Tag: மத்திய அரசை கண்டித்து
குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் […]
மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் வாகனத்தில் சாலையில் நிறுத்தி நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் நேரு சிலை சிக்னல் அருகே சிஐடியூ சங்கத்தினர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இருசக்கர வாகனத்தை 10 நிமிடங்கள் நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் […]
ராமநாதபுரம் மாவட்டம் ரோமன் சர்ச் பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் 10 நிமிடம் இருசக்கர வாகனத்தை நிறுத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், குடிநீர் வாரிய சங்க செயலாளர் மலைராஜன், அரசு போக்குவரத்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரை ஜெட்டி பாலத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசு மசோதாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து நகர் தலைவர் ஹமீது பைசல், விவசாய அணி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தங்கியுள்ளார். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள சிக்கல் பகுதியில் ஆட்டோ சங்கத்தினர் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆராய்ட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதால் மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க தலைவர்கள் கருப்பசாமி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமை […]
ராமநாதபுரத்தில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் […]