Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியரசு தினவிழா அணிவகுப்பில்…. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு…. மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்….!!

குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்க கூடாது” தொழிற்சங்கத்தின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்தும் பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச அமைப்பின் செயலாளரான தர்மன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளரான மோகன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி உமாபதி சிவன், வீரை கிருஷ்ணன், எச்.எம்.எஸ் […]

Categories

Tech |