மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கின்ற நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இந்த நாட்டை சுற்றியும் சாட், சூடான், தெற்கு சூடான், காங்கோ, கேமரூன் போன்ற நாடுகள் இருக்கின்றன. இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆண்டுகளாக அரசிற்க்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசுப்படையினருக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் பங்கஸ்சூவ் […]
Tag: மத்திய ஆப்பிரிக்கா
மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஆயிரம் டன்கள் எரிபொருள்களுடன் சென்ற கப்பல் நடு கடலில் மூழ்கியதால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வணிகக் கப்பல் ஒன்று 1000 டன்கள் எரிபொருள்களுடன் சென்றிருக்கிறது. அப்போது துனிசியா நாட்டின் கேப்ஸ் கடற்கரைக்கு அருகில் சென்ற சமயத்தில் கப்பல் திடீரென்று கடலில் மூழ்கிவிட்டது. எனவே, கடலின் சுற்றுசூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும், அதிலிருந்த ஊழியர்கள் 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வானிலை […]
ஐநா அதிகாரிகள் 2 பேரை கொன்ற குற்றவாளிகள் 51 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவானது. இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிப்பதற்காகவும் , நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டேடுத்து அமைதியை ஏற்படுத்தவும், உள்நாட்டு படையுடன் ஐநா படையினரும் சேர்ந்து […]
காங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 55 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான வடக்கு மங்களா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் கங்கோ ஆற்றில் கடந்த புதன்கிழமை அதிகாலை படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 75 பேர் காணாமல் போனதாகவும் மங்களா மாகாணத்தின் ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக […]
கினியா நாட்டில் நடந்த திடீர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகி, 600 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கினியா நாடானது கடந்த 1968-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுள்ளது. அந்த நாட்டில் சுமார் 13 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து கினியாவில் ராணுவ முகாம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அந்த முகாமில் சம்பவத்தன்று மாலை திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் மரணமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி […]