தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தின் காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பல நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், […]
Tag: மத்திய இணை அமைச்சர்
மீன்வளம், கால்நடை, பால் வளத்துறை மற்றும் மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் நேற்று பதவி ஏற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய அவர், தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் தொழில் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2014 பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சீராக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழக்க நடவடிக்கையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டது. அதோடு புதிய 500 […]