புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் நாளை முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே நாளை முதலே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். […]
Tag: மத்திய உணவு
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் வரும் 8ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்க பட உள்ளது. அன்று முதலே மாணவர்களுக்கு மதிய […]
கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். அதனால் மதிய உணவு […]
சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டது. தற்போது வரை கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு […]