நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின் செயல்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உலகின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக NIA ஆனது. சிறிய தவறுகள் இருந்தபோதிலும், என்ஐஏ தனது முழு நோக்கங்களையும் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அமித்ஷா கூறினார். எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும். 2019க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ரூ.57,000 கோடி […]
Tag: மத்திய உள்துறை அமைச்சர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் பேரில், ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவினருக்கு, தனியார் பாதுகாப்பு முகமைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில், நலன் மற்றும் மறுவாழ்வு வாரியத்தின் வாயிலாக ‘மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு புனர்வாழ்வு‘ அளிப்பதற்கான திட்டம் ஒன்றை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மறு வேலைவாய்ப்பு கோரும் ஓய்வுபெற்ற காவலர்கள், தங்களது சுய விவரங்களை, தங்களுக்கு அனுபவமுள்ள பிரிவு மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மாலை தமிழகம் வருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி நாளை இரவு சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள CRPF அலுவலகத்தில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக நாளை மறுநாள் புதுச்சேரிக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா, கதிர்காமம் அரசு […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் […]
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம், எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் பாஜகவினர், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில், கொங்குநாடு என்று தனியாக பிரிக்கப்படும் என பேசி வந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்பிக்கள் எஸ். இராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராவ் பதிலளித்துள்ளார். இதில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகிற 14-ஆம் தேதி துக்லக் பண்டிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் பற்றி விசாரிக்க இருந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற மாதம் இரண்டாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஒருமாதம் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]
கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து விட்டார். சென்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நாள்பட்ட வியாதிகள் இருந்த நிலையில், இவரது சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் […]