Categories
உலக செய்திகள்

“மத்திய கிழக்கு நாடுகள்” அமெரிக்கா என்றும் விலகாது….. அதிபர் ஜோ பைடன் கருத்து….!!!

பிரபல நாடு மத்திய கிழக்கு நாடுகளை விட்டு விலகிச் செல்லாது என கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பை டன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்ற ஜோ பை டன் 2-வது நாளாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது ஜூடா நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அதோடு ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க தயங்கும் மத்திய கிழக்கு நாடுகள்… காரணம் என்ன…?

மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எனினும், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், சிரியா, எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது நடவடிக்கை மேற்கொள்வதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 4 ஆவது அலை…. தடுப்பூசி போடாதவர்களை அதிகம் தாக்கும் தொற்று…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கொரோனாவினால் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் மொத்தமாகவுள்ள 22 நாடுகளில் 15 நாடுகள் டெல்டா வகை கொரோனாவின் 4 ஆவது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது சிறிதளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இந்த வகை டெல்டா கொரோனாவினால் அமெரிக்கா போன்ற பிரபல நாடுகள் […]

Categories

Tech |