Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட் இல்ல…! சீனர்கள் செய்த அட்டூழியம்…. முடிவெடுத்த தமிழக போலீஸ் …!!

ஆன்லைன் மூலம் கந்துவட்டி கொடுத்த வழக்கு தொடர்பாக கைதான சீனர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலில் எடுத்து சீனர்கள் இரண்டு பேரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்கள் சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கக்கூடிய குற்ற பின்னணி குறித்து டெல்லியில் இருக்கக்கூடிய சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

சீனர்களில் பின்னணி என்ன ? சென்னை போலீஸ் அதிரடி முடிவு …!!

செயலி மூலம் கடன் கொடுத்து தொல்லையளித்த சீனர்களின் குற்றப் பின்னணியும் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கடிதம் எழுதியிருக்கிறது. டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. கந்து வட்டி செயலி மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 சீனர்கள் உள்ளிட்ட நால்வரை காவலில் எடுத்து விசாரிக்கவும மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்புமருந்து கண்டுபிடித்ததாக பொய் தகவல்… சித்த மருத்துவர் தணிகாசலம் கைது..!

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சீதா வைத்தியர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிவந்த சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் போலியான சித்த மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இவர் தற்போது சித்த […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”கமல் ஆஜராக அவசியமில்லை” உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு வற்புறுத்துகிறது – உயர்நீதிமன்றத்தில் கமல் முறையீடு!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி நடந்ததை கூறினேன் – கமல் ஹாசன்!

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.  இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : இந்தியன் -2 விபத்து : விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் ஆஜர் ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான […]

Categories

Tech |