Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வீட்டு மேல கடன் இருக்கு… அதனால இனி எனக்கு தான் சொந்தம்… ஜேப்பியார் வீட்டை…கைப்பற்ற முயற்சி..!!

சென்னையிலுள்ள ஜேப்பியார் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிப்பதாக அவரது மனைவி மத்திய குற்றப்பிரிவிற்கு புகார் கொடுத்துள்ளார்.  ஜேப்பியார் கல்வி குழுவின்  தலைவரான ஜேப்பியார் , சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள கணபதி தெருவில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த வீடானது அவரது மனைவியின் பெயரில் இருக்கின்றது. இந்நிலையில் ஜேப்பியார் இறந்த பிறகு இந்த வீடு பற்றிய பிரச்சினை கிளம்பியது. இந்த வீட்டை வைத்து ரூபாய் 5 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனானது […]

Categories

Tech |