Categories
தேசிய செய்திகள்

இவர்களை மிஞ்ச யாரும் இல்லை…. ” இதில் மேற்குவங்கம் தான் முதலிடம்”…. வெளியான புள்ளி விவரம்…!!!!!!

நாட்டில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் திரிமுணால் காங்கிரஸ் இருக்கும் பாஜவிற்கும் இடையே கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்…. 10 மாநிலங்களுக்கு விரைந்த மத்திய குழு…..!!!?

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அதன்படி இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மழை வெள்ள பாதிப்பு… மத்திய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியகுழு முதல்வர் முக ஸ்டாலின் உடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில்… மழைவெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இதில் மத்திய நிதித்துறை ஆலோசகர்கள் ஆர்.பி. கபில், நீர்வள ஆணையத்தின் இயக்குனர் தங்கமணி, தமிழக வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ள சேதம் குறித்த படங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ள சேதம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வடக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  மத்தியக் குழுவினர் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை..!!!

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தடைந்தது.  முதலில் அவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இன்று தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 24ஆம் தேதி மத்திய குழு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மழை வெள்ள பாதிப்பு… அமைச்சர் விளக்கம்…!!!

மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விளக்கம் அளித்து வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்  1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் பறவைக்காய்ச்சல்… கேரளாவிற்கு விரையும் மத்தியகுழு…!!!

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவியுள்ள பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று டெல்லி திரும்பும் மத்திய குழு…. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் ஆய்வு செய்த மத்திய குழு இன்று டெல்லி திரும்புகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த தமிழகத்திற்கு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு வைத்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகை பார்வையிட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழு ஆய்வு செய்தது. ஆழ்வார்பேட்டையில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு 2வது நாளாக ஆய்வு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் இரண்டாவது நாளாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு ஆய்வு!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக குழு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை இணைச் செயலாளர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அதன்படி சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சக குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியை கண்காணிக்க சென்னை உட்பட 4 நகரங்களுக்கு மத்திய குழுக்கள் அமைப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என உள்துறை இணைச் செயலாளர் கூறியுள்ளார். சென்னை வரும் மத்திய குழு கொரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories

Tech |