தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோரம் உள்ள கிராமங்கள் நீர்மூழ்கி, ஆயிரக்கணக்கான நிலங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததை ஆய்வு செய்ய மத்திய குழுவை புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் மத்திய வேளாண்துறை ஐ.டி. பிரிவு […]
Tag: மத்திய குழு ஆய்வு
நெல்லின் ஈரப்பதம் குறித்த அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை 17.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நெல் மாதிரிகளை சேகரித்து […]
தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கிறது. தெலுங்கானாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ஹைட்ரபாத் உட்பட பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகினர். மழை காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட […]