Categories
மாநில செய்திகள்

சிறைச்சாலையில் இப்படி ஒரு நவீன வசதி….. விரைவில் அனைத்து சிறைகளிலும்…. வெளியான அறிவிப்பு…!!!!

மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இன்டர்காம் மூல உரையாடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல திட்டங்களையும் சிறை துறை அமல்படுத்தி வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனப்படுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் – குடும்பத்தினர் சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடி தடுப்பு அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை வழக்கு… பள்ளி முதல்வர் கோவை மத்திய சிறையில் அடைப்பு…!!!

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.50,000 சம்பளம்”… மத்திய சிறையில் வேலை… மிஸ் பண்ணிடாதிங்க..!!

சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் காலியிடங்கள்: 02 வயது வரம்பு: எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 கல்வித் தகுதி: சமையலர் (Cook): எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். ஆற்றுப்படுத்துநர்(Counsellor): Master Degree in Sociology/Psychology/Social Work […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories

Tech |