மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அங்கு வசித்து வந்த சுமார் 3.76 லட்சம் […]
Tag: மத்திய சீனா
தன்னுடைய 4 மாத குழந்தையை மீட்புப் பணியாளர்களிடம் தூக்கி வீசி காப்பாற்றிய பின் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1,000 வருஷத்தில் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்திலிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். […]
மத்திய சீனாவில் பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை கடந்த 1000 வருஷத்தில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கனமழையால் ஹெனான் மாவட்டத்திலுள்ள பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி இதில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். […]
மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கனமழை பெய்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த சில தினங்களாகவே கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் கடுமையான கனமழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்த கன மழையால் சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கடுமையான பீதியிலுள்ளார்கள். மேலும் மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது […]
மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 1,50,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் என்னும் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கன மழையினால் ஹைஹே ஆறு மற்றும் மஞ்சள் ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி […]