கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆனது சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று தமிழகம், டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]
Tag: மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோவை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை 1,91,79,96,905 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மாநில வாரியாக கொரோனா […]
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை […]
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரியானா மாநில அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் பாதிப்பு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜனவரி 21 முதல் பரவலின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 50 […]
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள ஒமைக்ரான் எனும் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 38 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பரவலை […]
தனி நபர்களாக செல்லும்பொழுது முக கவசம் என்பது கட்டாயம் அணிய வேண்டும் என்று எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து இருந்தாலும் அதனை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கையாள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை நன்றாக கழுவுதல், இவை மூன்றும் முக்கிய காரணிகளாக எடுத்துக் கூறப்படுகின்றன. […]