Categories
தேசிய செய்திகள்

“குரங்கம்மை வைரஸ்” அனைத்து மாநிலங்களுக்கும்…. மத்திய சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு  கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த நபருக்கு புதிய வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்நிலையில் குரங்கம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |