Categories
தேசிய செய்திகள்

புது வகை கொரோனா வைரஸ்… தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை….வெளியான ஆலோசனை…!!!

மாறுபட்ட எக்ஸ்இ வகை கொரோனா நிலவரம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில், கடந்த ஜனவரி மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து, இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு ஒமைக்ரான் தொற்று முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசிக்கு …தட்டுப்பாடு இருக்காது…அமைச்சர் ஹர்ஷவர்தன் …!!!

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி ,அனைத்து மாநிலங்களுக்கும்  தடையின்றி  வழங்கப்படும்  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்பொழுது கொரோனா தொற்றின்  2வது  அலை , இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 96,982  பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்று அதிகரித்து வரும் அதே சமயத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த வருடத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயார்… மத்திய சுகாதாரத்துறை மந்திரி…!!!

இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் […]

Categories

Tech |