தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா […]
Tag: மத்திய சுகாதாரத்துறை
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும், சுகாதார சேவைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சேவைகளும் சீராக இயங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் தற்போது, கொரோனவள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,900 […]
நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]
தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. மேலும் 51 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைடுத்து, கொரோனாவால் மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 22,010 தற்போது காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா […]
பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]
தவறான தகவல்களையும் பீதியையும் பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செரோதியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், சுமார் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார். இந்த மாவட்டங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று […]
கடந்த 14 நாட்களில் சுமார் 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 1396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. அதில் 20,835 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என […]
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 18,953 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,210 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், தற்போது […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக […]
இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 28 நாட்கள் 15 […]
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று மத்திய சுகாதாரத்துறை செய்தியர்கள் சந்திப்பில் கூறியதாவது, ” நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. அதிகம் […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலே தீர்வு என்பதை வலியுறுத்தி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் […]
கடந்த 28 நாட்களுக்கு மேலாக சுமார் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என இணை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறாது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]
புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். குடும்பநல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டது. அப்போது பேசிய லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]
இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு […]
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து […]
கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இல்லாத போது கொரோனா பாதித்தவர்களின் இரட்டிப்பு விகிதம் சுமார் 3 நாட்களாக இருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்த பிறகு, குறிப்பாக கடந்த 7 நாட்களில் எடுத்த தரவுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தவர்கள் இரட்டிப்பு விகிதம் 6.2 நாட்களாக ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]
இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் – உயிரிழந்தோர் விகிதம் 80 : 20 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 13,387 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. […]
நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. அதேபோல மகே, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 14 நாட்களில் சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா […]
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றால் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர் என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “கொரோனா பரவுவதை தடுக்க கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ஊரடங்கும் அவசியமாகும். இந்தியாவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர். கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் போதுமானது அன்று. இந்தியாவில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் […]
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தனது வேகத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5,194பேர் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 4,789 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 124 […]
மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது காட்டு தீயை போல வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது. சமூக பரவல் இல்லை என்றாலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை […]
கொரோனா வைரஸால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து யூனியன் பிரதேசங்கள் உட்பட நாட்டில் 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]