புகையிலை பாக்கெட்டுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பாக்கெட்டுகளில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய படமானது பிரசுரிக்கப்படும். இந்த புதிய படம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதன் பிறகு 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் புகையிலை பொருட்களில் புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலே இறந்துவிடுகிறார்கள் என்ற எச்சரிக்கை படம் இடம்பெறும். […]
Tag: மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
நாடு முழுவதும் தற்போது வரை ஆறு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88, 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 49,41,628 பேர் கொரோனா […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,386 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293லிருந்து 2,415ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,427 பேர் கொரோனோவால் […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Till now there are 2,902 #COVID19 positive cases in India. 601 positive cases have been reported since yesterday, 12 […]