Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையங்களை தனியார் மையமாக்குவதை கைவிட முடிவு”…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி  நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனையில்…. “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்”…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து தடுப்பூசி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரு தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்டமாக 60 க்கும் மேற்பட்டவருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1ஆம் தேதி முதல் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் ஒரு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு …!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் மேலும் ஒரு நீதி தொகுப்பு திட்டத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் 15-வது நிதி குழுவின் தலைவர் திரு. என்.கே சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து இருப்பதற்கான காரணம் குறித்த ஆய்வை தொடங்கி இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… விவசாயிகளின் நலனுக்காகவே… நிர்மலா சீதாராமன் விளக்கம்…!!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள்விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகள் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். வேளாண் சட்டங்கள் மூலமாக சந்தை, உட்கட்டமைப்பு வரி உட்கட்டமைப்பு வரி மற்றும் இடைத்தரகர் வரி என பாதி வரியை செலுத்துவதில் ஏழை விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்த சட்டங்கள் மூலமாக விற்பனை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் கடன் கொடுக்கவில்லையென்றால்… புகார் கொடுக்கலாம்… நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்..!!

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தால் புகார் அளிக்கலாம் என நிர்மலா சீதாராமன் தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, உணவகம் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளன. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் […]

Categories

Tech |