Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு GST பாக்கி…. எவ்வளவு கோடி தெரியுமா?…. மத்திய நிதியமைச்சர் சொன்ன தகவல்….!!!!

மாநிலங்களவையில் GST இழப்பீடு குறித்த கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி போன்றோர் பதில் அளித்தனர். சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய GST இழப்பீடு ரூபாய்.17,176 கோடி நிலுவையில் உள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பேசியதாவது, தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜூன் மாதம் வரையிலான அனைத்து நிலுவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டதால், பாக்கியுள்ள ரூபாய்.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நட்பு நாட்டுக்கு…. அனைத்து உதவிகளும் செய்வோம்…. மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதி….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் இலங்கை மேலும் கடன் உதவி கேட்பதற்கு அந்நாட்டு நிதியமைச்சர் அலி […]

Categories

Tech |