Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடத்திற்குள்… “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”…? நிர்மலா சீதாராமன் பேச்சு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5g சேவை குறித்து மத்திய நிதி மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே 5g சேவையை தொடங்கி வைத்திருக்கின்றார். 2024 ஆம் வருடத்திற்குள் நாடு முழுவதும் 5g சேவை வந்துவிடும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதா….? மத்திய நிதி மந்திரி விளக்கம்…!!!!

இந்தியாவின் ரூபாய் மதிப்பானது வெளிநாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருப்பதாக மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். அதாவது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது‌. இது வரலாறு காணாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஒரு டாலருக்கு 39 காசுகள் சரிந்து முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பெஞ்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்த இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் பிரதமர் படம் இல்லை….? இப்படியெல்லாம் பண்ணக்கூடாது…. கேள்வி கேட்டு திணறடித்த நிதியமைச்சர்….!!!!!

பா ஜனதா சார்பில் மக்களவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜாகிராபத் மக்களவைத் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தொகுதியில் அடங்கிய கமாரெட்டி மாவட்டம் பர்கூர் எனும் இடத்தில் ஒரு ரேஷன் கடைக்கு அவர் சென்றிருந்தபோது அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை கண்டு கோபம் அடைந்துள்ளார். தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பட்டீலிடம் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். கலெக்டர் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது!”.. -மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…!!

இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என்று மத்திய நிதி மந்திரியான  நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், அமெரிக்க நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அங்கு நடந்த உலக வங்கிக்கான வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்திலும் இந்தியாவிற்கு கடந்த நிதியாண்டில் 6,15,000 கோடி நேரடியான அன்னிய முதலீடு கிடைத்திருக்கிறது. இதனால், உலக அளவில் முதலீட்டாளர்களிடம் இந்தியா முதலீட்டிற்கு ஏற்ற நாடு என்ற பெருமையை தக்க […]

Categories

Tech |