நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் எப்படி வருமானம் வருகிறது ?எப்படி வருமானம் செலவிடப்படுகிறது ?என்பது வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வருவாய் (ஒரு ரூபாயில்) :- 1. கடன்சாரா முதலீட்டு ரசீதுகள் 2. கடன் மற்றும் இதர பொறுப்பேற்றல்கள் 3. சரக்கு மற்றும் சேவை வரி 4. வரி சாரா வருவாய் 5. சுங்கம் 6. மத்திய கலால் வரி 7. பெருநிறுவன வரி 8. வருமான […]
Tag: மத்திய பட்ஜெட்
அ.தி.மு.க வின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க ஆட்சியின் போது, பிரதமரை சந்தித்த சமயங்களிலும், கடிதங்கள் வாயிலாகவும் அ.தி.மு.க ஆட்சியின் கனவு திட்டமான கோதாவரி, காவிரி இணைப்பினை நிறைவேற்றுமாறு பல தடவை கோரிக்கை வைத்திருந்தேன். அதனையடுத்து, தற்போது இந்த மத்திய நிதி அறிக்கையில், நதிநீர் இணைப்பு திட்டங்களை உயிரூட்ட செய்த பிரதமருக்கு அ.தி.மு.க சார்பாக […]
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். அப்போது உரையாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. எனவே மத்திய அரசு மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாநில மொழிகளில் பாடம் நடத்த கிட்டத்தட்ட 400 […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த முறை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வெறும் 90 நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் எப்போதும் பட்ஜெட் உரையில் திருக்குறள் உள்ளிட்ட சங்க தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசுவார். அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் […]
நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்த முக்கிய அறிவிப்புகள் இதோ :- * பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். * 5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை ஏலம் 2022-23-ல் நடத்தப்படும். 2022-23-ஆம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை […]
இந்தியாவில் 1860-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி தான் முதல் முறையாக பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் அதை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் சமர்ப்பித்தார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை 26-11-1947 அன்று அப்போதைய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றியவர், நிர்மலா சீதாராமன் ஆவார். 1-2-2020 அன்று பட்ஜெட் தாக்கல் செய்த போது 2 மணி 42 […]
வருகின்ற 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எப்போதும் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் வழக்கமாக பல மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். அதேபோல் பட்ஜெட் தாக்கல் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி துவங்கும். இந்த பணியின் துவக்கத்தினை குறிக்கும் வகையில் இணை மந்திரிகள் மற்றும் நிதி மந்திரி பங்கேற்கும் “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முதல் முறையாக “அல்வா கிண்டும் நிகழ்ச்சி” […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் […]
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வழி செய்திருப்பது ஏழைகளுக்கு உதவி செய்யதான் பணக்காரர்களுக்கு அல்ல என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 2020 ஆம் வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி-1 ஆம் தேதியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலே பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பதால், இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் […]
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு தேசிய பூங்கா நிறுவப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய […]
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் […]
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் […]
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற சுகாதார மையங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் […]
ரூ.64.154 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]
மத்திய பட்ஜெட் தாக்கப்படவுள்ள நிலையில் நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா வழங்கியுள்ளார். வருடம் வருடம் மத்திய பட்ஜெட்டை அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது நிதியமைச்சர் ஊழியர்களுக்கு அல்வா கிண்டி வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த முறை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி-2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கியுள்ளார். பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும்.