Categories
தேசிய செய்திகள்

என்னோடு வா…. அப்பாவிடம் கூட்டி செல்கிறேன்…. தந்தையின் நண்பரால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்….!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பர்வாணி. இவருடைய வீட்டிற்கு தந்தையின் நண்பர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் வீட்டுக்கு வரும்போதல்லாம் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய தந்தை வருவதற்காக வீட்டுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த தந்தையின் நண்பர் என்னுடன் வா அப்பாவிடம் கூட்டி செல்கிறேன் என்று கூறியுள்ளார். சிறுமியும் தந்தையின் நண்பர் என்பதால் அவரரோடு சென்று இருக்கிறார். ஆனால் அவர் இடிந்து கிடந்த ஒரு […]

Categories

Tech |