Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வார்த்தையை சரியாக உச்சரிக்காதது குற்றமா…? ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்…!!!!

மத்திய பிரதேசத்தின் போபாலில் ஹபீப்கஞ்சில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த சிறுமியை ஆசிரியர் ஒருவரிடம் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் வழக்கம்போல் பாடம் எடுக்கும் போது சிறுமியிடம் பெர்ட் என்ற வார்த்தையின் உச்சரிப்பை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த சிறுமி சரியாக உச்சரிக்காததால் சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் வலி ஏற்பட்ட சிறுமி அலறியுள்ளார். இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை…? ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்… பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்”…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…..!!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் ஷௌக்கான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அதற்குரிய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இதேபோன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி படிக்கும் மாணவர்கள், பொறியியல் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!!

பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற  மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே இரவில் 2 முறை”…. மனைவி மீது கொடிய விஷப் பாம்பை ஏவிய கணவன்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி இதோ….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை பேச அழைத்துவிட்டு தனியாக இருந்த மனைவியிடம் அத்து மீறிய நண்பர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

“செருப்ப கழட்டிட்டா போலீஸ் பிடிக்க மாட்டாங்க”…. விசித்திரமான முறையில் ரூ.1 கோடி கொள்ளை….. விசாரணையில் பகீர்….!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி…!!!

திருமண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட 100 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தார் மாவட்டத்தில் தாமோத் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 100 பேர் உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதே இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து அவதியுறும் இளைஞர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நண்ட்லேடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து குரங்கு மனிதரை போல் காணப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரிதிலும் அரிதான Were Wolf Syndrome என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள லலித்துக்கு 6 வயதில் இப்படி ஒரு அரிதான நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானதாக லலித் கூறுகின்றார். பிறக்கும்போதே அதிக அளவு முடி இருந்ததால் மொட்டை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது”…. பாரத் ஜோடாவில் இணைந்த பிரியங்கா…. காங்கிரஸ் அதிரடி ட்வீட்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள். இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 30,000 பாக்கி”…. பாஜக எம்எல்ஏ-வை வழிமறித்து கடனை கேட்ட டீக்கடைக்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்துறை மந்திரி கரண் சிங் வர்மா. இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு இச்சாவர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இச்சாவர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர் திடீரென எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்தார். இந்த டீக்கடைக்காரர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு தராமல் உள்ள பாக்கி பணம் 30 ஆயிரத்தை கேட்டார். கடந்த 4 வருடங்களாக பணத்தை திருப்பி தராததால் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது…. அதுவும் பள்ளியில்…. ஒழுங்கீன நடவடிக்கையால் கொந்தளித்த பெற்றோர்…..!!!!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் மது விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ படி ஆசிரியர் மது விருந்து கொடுத்ததோடு குடிபோதையில் பள்ளி வளாகத்தில் படுத்து கிடந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மாவட்ட கல்வி அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!… இந்திய மருத்துவ கூட்டமைப்பில் அடிதடி, கைகலப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு மேடையின் கீழே அமர்ந்திருந்த குவாலியர் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் கீழே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மேடையின் மீது ஏறி அமரேந்திர ராவை தாக்க, அவரும் பதில் தாக்குதல் நடத்தினார். இதனால் கூட்டத்தில் அடிக்கடி, கைகலப்பு என பரபரப்பு நிலவியது. […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீரென வெடித்து சிதறிய எரிபொருள் டேங்கர்லாரி…. ஒருவர் பலி….. க 23 பேர் படு காயம்….‌‌ நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில் சாலையில் எரிபொருள் டேங்கர் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும்போது திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீச சம்பவம் இடத்திற்கு விரைந்து அதன் பிறகு பாரத் […]

Categories
தேசிய செய்திகள்

பஸ்சும்,லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பேர் பலி… உ.பி முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு…!!!!

மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி என்னும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 40 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் உத்திரப்பிரதேசத்தில் பிரக்யா ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் விபத்து…. 14 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்தும், கனரக லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த உ.பி.யை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊ ஊருக்கு சென்றபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை நீக்க சொன்ன போலீஸ்”… சரமாரியாக தாக்கிய நபர்… நடந்தது என்ன..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தி மருத்துவப் புத்தகம் வெளியீடு…. “இந்நாள் பொன்னெழுத்துகளால் எழுதப்படும்”…. மத்திய அமைச்சர் அதிரடி பேச்சு….!!!

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியின் உருவான மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு மந்திரி புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டு பேசியது, இந்தியாவின் கல்வி பிரிவில் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்‌. வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… மனைவிக்கு வச்ச கரண்ட் ஷாக்.. ஆனால். மாமியார் உயிரிழப்பு… பின்னணி என்ன…?

மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் கைகளால் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம் பி… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பெண்கள் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா தொகுதி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் பெண்கள் கழிவறைக்கு சென்ற அவர் அங்கு சுத்தமாக இருந்த கழிவறையை வெறும் கைகளாலே சுத்தம் செய்து அங்குள்ளோரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர காவலாளிகளுக்கு குறி….. அடுத்தடுத்த நாட்களில் நடந்த பயங்கரம்…. சைக்கோ கொலையாளியின் வெறிச்செயல்…..!!!

காவலாளிகளை குறி வைத்துக் கொள்ளும் சைக்கோ கொலையாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரவு பணியில் இருந்த காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் 3 காவலாளிகளையும் ஒரே நபர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதோடு காவல்துறையினரின் சந்தேகப் பிடியில் இருக்கும் கொலையாளியின் புகைப்படத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

“தாயின் மடியிலேயே பரிதாபமாக போன உயிர்” மனைவியை கவனித்து வர தாமதமாம்…. மருத்துவர் கூறிய அலட்சிய பதில்…!!!!

தாயின் மடியிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஜபல்பூர் பகுதியில் சஞ்சய் பாண்ட்ரே என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் சிறுவனுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய பிரதேசத்தில் பாரம்பரிய திருவிழா”… பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!!!!

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள சிந்து வாரா மாவட்டத்தில் நடக்கும் கோர்ட்மர் எனப்படும் கல்லெறியும் பாரம்பரிய திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்த விழாவின் போது ஜாம் ஆற்றின் இருபுறமும் சாவர்கான் மற்றும் பந்தூர்னா கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு மறுபுறம் கற்களை எரிகின்றார்கள். அப்போது ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் எறியப்படும் கொடியை பறக்க போட்டிகள் நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“ம.பி.யில் காணாமல் போன கேப்டனின் உடல்”…. 3 நாட்களுக்கு பின்….. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன மலையாளி கேப்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து தனது பணியிடமான பச்மாரிக்கு திரும்பியபோது காணாமல் போன மலையாளி ராணுவ வீரர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாமங்கலத்தைச் சேர்ந்த கேப்டன் நிர்மல் சிவராஜன் உயிரிழந்தார். அவரது சடலம் வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கார் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஜபல்பூரில் உள்ள தனது மனைவியைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாக வீட்டிற்குத் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணி கொடுமை….கண்டு கொள்ளாத சகோதரர்… 3 சகோதரிகள் தற்கொலை….!!!!

மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஜவார் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் 3 பழங்குடியின சகோதரிகள் சில நாட்களுக்கு முன் மரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மூன்று பேரில் மூத்த சகோதரி சோனு கல்லூரி மாணவி, 2 வது சகோதரி சாவித்திரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ட 3 […]

Categories
தேசிய செய்திகள்

படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி….. ஆத்திரத்தில் வளர்ப்பு தாய் செய்த வெறிச்செயல்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 9 வயதான அந்த சிறுமி இரவு உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வளர்ப்புத் தாய் சிறுமியை அடித்து உதைத்ததோடு பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இதனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிய வரவே உடனடியாக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த பேருந்து…. கோர விபத்தில் 15 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…!!!

பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து இருந்து புனேவுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். இந்தப் பேருந்து நர்மதா ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

தம்பியின் சடலத்தோடு உட்கார்ந்திருந்த 8 வயது அண்ணன்….. காரணம் என்ன….? சோகம்….!!!!

மத்திய பிரதேசம் அம்பா பத்ரா கிராமத்தை சேர்ந்தவர் புஜாராம். இவரது இளைய மகன் ராஜா(2)வின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புஜாராம், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் அவரின் மூத்த மகன் குல்ஷனும்(8) சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தவுடன் புஜாராம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துதருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதன்பின்னர்வேறு வாகனம் கிடைக்கிறதா என்று பார்க்க புஜாராம் தனது 2 வயது மகனின் […]

Categories
தேசிய செய்திகள்

“உறவுக்கார பெண்ணின் இறப்பால்”… சிதையில் குதித்து தற்கொலை…. பெரும் சோகம்….!!!!!!!!

மத்திய பிரதேசம் சாஹர் மாநிலம் மஞ்குவா  என்னும் கிராமத்தில் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி(21) வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வயல் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். ஜோதி மாயமானது பற்றி சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடியதில் அவர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. அதன் பின் உடலை மீட்டு குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

முதுகுவலியால் தவித்த மனைவி…. சிறப்பு பரிசு அளித்த பிச்சைக்கார கணவர்….நெகிழ்ச்சி சம்பவம்….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சில்வாராயில் சந்தோஷ்குமார் சாஹீ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இடுப்புக்கு கீழ் சரியான செயல்பாடு இல்லை என்பதனால் இவர் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இவருக்கு முன்னி என்ற மனைவி இருக்கிறார். இவர்களிடம் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் தன் கணவரை அமரவைத்து முன்னி தள்ளிக்கொண்டு சென்று சில்வாராவில் உள்ள கோயில்கள், மசூதிகள் அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வண்டியை தள்ளி தள்ளி மனைவிக்கு முதுகு வலிக்குது என்று வேதனையுடன் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 144 தடை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக தான் இந்த ஊரடங்கு போடப்பட்டது. இதற்கு முன்னதாக ரமலான் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. புதிய திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!!

மத்தியபிரதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வெளியான  புதிய திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இதில் கைது செய்யப்பட்ட சுபம் தீக்சித்  என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலி மீதான […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 மாடி குடியிருப்பில் தீ விபத்து…. 7 பேர் பலி…!!!!!!!!

 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடிரென்று  ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேட்காமல் சமோசா எடுத்த நபர்…. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்…. பெரும் பரபரப்பு….!!!!

கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள சோலோ என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சீதாராமன் என்ற மகன் உள்ளார். இருவரும் சேர்ந்து கடையை நடத்தி வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது கடைக்கு வினோத் என்பவர் வந்துள்ளார். பயங்கர போதையில் இருந்த அவர், கடை உரிமையாளரிடம் கேட்காமலேயே அங்கிருந்த சமோசாவை […]

Categories
தேசிய செய்திகள்

கலவரத்தால் அமலான ஊரடங்கில் தளர்வு… வெளியான அறிவிப்பு…!!!!!!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டுளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கார்கோன் நகரில், 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நகரில் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“லிவ் இன் ரிலேஷன்ஷிப்” இதுவே பாலியல் குற்றங்களுக்கு காரணம்…. நீதிபதி கருத்து…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் கடந்த இரண்டு வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் (Live-in-relationship) இருந்துள்ளார். பிறகு இந்த உறவில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்துகொண்ட லிவின் உறவில் இருந்த அந்த வாலிபர் அப்பெண்ணை மிரட்டிவந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் குடும்பத்தினருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் திருமணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மத்தியபிரதேச வன்முறை…. 8 நாட்களுக்கு பின் முதல் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில்  நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர். மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன்  பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

“சாரி மேடம் நான் டெலிவரிக்கு போகவேண்டும்”…. பீட்சா ஆறுது விட்ருங்க…. ஸ்விகி ஊழியரை அடித்த பெண்…!!!!!!

போபாலில் ஸ்விகி  ஊழியரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஜாபல்பூர் பகுதியில் பீட்சா டெலிவரிக்கு சென்றுகொண்டிருந்த ஸ்விகி  ஊழியரை ஒரு பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் தொடர்ந்து அந்த பெண் வாலிபரை செருப்பால் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு வீடியோ தான்…. வாழ்க்கையே மாறிப் போச்சு…. மூன்றடி இளைஞருக்கு நேர்ந்த சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியை சேர்ந்த 3.7 அடி உயரம் கொண்ட அங்கேஷ் கோஷ்தி என்ற இளைஞர் குழந்தை பருவம் முதலே பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார். இருப்பினும் தன்னுடைய உயரத்தை பொருட்படுத்தாமல் பட்டப்படிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு முதல் வேலை தேடி வருகிறார். ஆனால் எந்த நிறுவனங்களிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கு அவருடைய உயரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கேஷ் கோஷ்தி குறித்து தகவலறிந்த குவாலியர் தெற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வருடத்திற்கு ரூ. 4 கோடி டர்ன்ஓவர்….. மெகா உயரம் தொட்ட ’எம்பிஏ சாய்வாலா’….!!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபுல் கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோரின் அழுத்தத்தின் காரணமாக எம்பிஏ படிப்பில் இணைந்தார். ஆனால் அவருக்கு அதில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லை. அவர் வணிகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் படிப்பை பாதியில் கைவிட்டு கையில் இருந்த ரூபாய் 8000 பணத்துடன் டீக்கடை ஒன்றை தொடங்கினார். இவரது பிரதான ‘எம்பிஏ சாய்வாலா’ விடா முயற்சியின் காரணமாக இந்தியா முழுவதும் 50 அவுட்லைன்களுடன் செயல்பட்டு தற்போது வருடத்திற்கு ரூபாய் 4 கோடி டர்ன்ஓவர் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“நல்லா ஏமாத்திட்டாங்க” நீதிமன்றத்திற்கு ஓடிய கணவர்… அதிர்ச்சி பின்னணி…!!!!

ஆணுறுப்பு இருக்கும் பெண்ணை தனக்கு ஏமாற்றி திருமணம் செய்து விட்டதால் விவாகரத்து வழங்கும்படி கணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்று. அவர் ஒரு பெண் அல்ல எனவும் அவருக்கு தெரியவந்தது. பரிசோதனையில் அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG: டாஸ்மார்க் மீது கல் எறிந்த முன்னாள் எம்.பி…. வைரலாகும் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் உமா பாரதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.   மத்திய பிரதேச மாநிலதின் போபாலின் தலைநகரில் உள்ள பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியுமான உமா பாரதி இந்த மதுக் கடைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“சார் என்ன ஏமாத்திட்டாங்க” அவ பொண்ணே கிடையாது…. நீதிமன்றத்தை நாடிய கணவர்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மனுதாரருக்கு 2016 ஆம் ஆண்டு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அவருக்கு பெண் உறுப்பு இல்லை என்றும், 3 வயது ஆண் குழந்தைக்கு இருப்பதை போல் ஆண் உறுப்பு இருந்ததையும் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார். தனது மனைவிக்கு மற்ற பெண்களுக்கு இருப்பதை போல் பெண் உறுப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதனை முன்பே அறிந்து தனது மனைவி திருமணம் செய்துகொள்ள விருப்பமின்றி இருந்துள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. இப்படி ஒரு கொடூரமா?…. சிறுநீரை குடிக்க வைத்த அவலம்…. பெரும் பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சசிகாந்த் ஜாதவ் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரிஹி கிராம பஞ்சாயத்தின் விவரங்களை கோரியுள்ளார். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதியன்று பஞ்சாயத்து தலைவரின் கணவர், செயலர் ஆகியோர் சசிகாந்த் ஜாதவை அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு ஜாதவை அறையில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். மேலும் தங்களுடைய காலனியில் சிறுநீரை ஊற்றி அதனை ஜாதவிற்கு குடிக்க கொடுத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்: மகளை கொன்று…. சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூர தந்தை…!!!

14 வயது மகளை கொன்று  உடலுடன் அவரது தந்தை  பாலியல் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தயுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் குணா மாவட்டம் ஜைடா டோங்கர் கிராமத்தை சேர்ந்தவர் திலிப் சிங் பிஹல். மேலும் மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி 14 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையில் திலிப் சிங் தனது மகளை காணவில்லை என பஜ்ரங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை அவரது தந்தையான திலிப்புடன் சென்றபோது […]

Categories
தேசிய செய்திகள்

அடிச்சது ஜாக்பாட்…! தொழிலாளிக்கு கிடைத்த வைரம்…. அதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா..??

தொழிலாளி ஒருவர் வைர வேட்டையில் 1 கோடி மதிப்புள்ள 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார். வைர சுரங்கம் ஒன்று மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில்  உள்ளது. மேலும் இந்த சுரங்கத்தின் அருகிலுள்ள கிஷோர்கஞ்ச்  பகுதியில் வசிக்கும் சுஷீல் சுக்லா மற்றும் அவரது கூட்டாளிகள் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைர வேட்டையில் சுஷீல் சுக்லா நேற்று முன்தினம் 26.11 காரட் எடையுள்ள வைரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த வைரத்தின் மதிப்பு ரூ […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமானிக்கு 85 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா…???

அரசிற்கு சொந்தமான விமானத்தை  சேதப்படுத்தியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள. கொரோனா  தொற்று  பரிசோதனை கருவிகள் மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மத்திய பிரதேசத்திற்கு சொந்தமான பீச்கிராப்ட் கிங் ஏர் பி250  ரக விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6 ம்  தேதி அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு  71 ரெம்டெசிவர்  பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது விபத்தில் விமானம் சேதமடைந்தது. அப்போது  விமானத்தை இயக்கியவர் கேப்டன் மஜீத் அத்தர், […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 8 ஆண்களை ஏமாற்றிய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் (எ) ரேணு ராஜ்புத்(28) என்ற பெண் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுமாக இருந்துள்ளார். இவர் ராஜஸ்தானில் கோட்டா, ஜெய்ப்பூர் மத்திய பிரதேசத்தில் தாமோ, சாகர் போன்ற இடங்களிலும் இதுபோன்று ஏமாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் […]

Categories

Tech |