இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து […]
Tag: மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் கமல் படேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “எப்போதெல்லாம் நாட்டில் கொடுங்கோன்மை தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று நமது கலாச்சாரமும் மதமும் சொல்கிறது. அப்படி தான் நம் நாட்டில் ஊழல், சாதியம், எங்கும் நம்பிக்கையின்மை, கலாச்சார அழிவு உள்ளிட்டவை தலை தூக்கிய போது அதற்கு முடிவு கட்டுவதற்காக மனித உருவில் பிரதமர் மோடி அவதாரம் எடுத்தார்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி […]
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், புகைப்படங்களை எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் அந்த இளைஞனின் மிரட்டலுக்கு சிறுமி பயப்படவில்லை. அதனால் அந்த இளைஞன் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அந்தப் படங்களைப் பார்த்த சிறுமியின் உறவினர் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தையே காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கிராமத்திலுள்ள அனைத்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகேஷ் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவர் நீண்ட மீசை வைத்திருந்தார். மீசையை வெட்டுமாறு பலமுறை கான்ஸ்டபிள் ராகேஷ்-யிடம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் ராகேஷ் தலைமுடி மற்றும் மீசையை சரியாக வெட்டவில்லை. இந்தக் காரணத்தினால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி அவர் பேசுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதற்குமுன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் கூறியது இல்லை […]
மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் 7,00,000 அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஒரு பரிசு தொகை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 31 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி டிஏ நிலுவைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த டிஏ தொகையை அரசு மொத்தமாக வழங்கலாம் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதன்மூலம் அரசு ஊழியர்கள் […]
மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன் உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிடும் வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, போலீஸ் அதிகாரி பக்கத்து வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளின்போது போலீஸ் அதிகாரியின் BMW காரில் தூசி படிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பியூன், ஓட்டுனர் மற்றும் வாட்ச்மேன் ஆகிய 15 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த வேலைக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் 11000 வேலையற்ற இளைஞர்கள் குவாலியர் நகரத்தில் குவிந்தனர். இங்கு வந்திருந்த விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் ஆகிய படிப்புகளை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால் இந்த வேலைக்கு 10 வகுப்பு தான் கல்வி தகுதி நிர்ணயித்திருந்தது. அப்போது விண்ணப்பதாரர் அஜய் […]
மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்தில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் நாட்டு நடப்புகள் பிருவில் பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோரின் முழு பெயர் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு அந்த மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறை ஒரு நோட்டீஸ் […]
மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை குறைந்ததையடுத்து விவசாயி ஒருவர் கோபத்தில் விவசாய பொருள் சந்தையில் பூண்டை தீயிட்டு எரித்துள்ளார். உஜ்ஜைனியில் உள்ள தியோலி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சங்கர். இவர் தான் விளைவித்த பூண்டை விற்பதற்காக மந்த்சௌரின் உள்ள விவசாய பொருள் சந்தைக்கு சென்றுள்ளார். ஆனால் சந்தையில் பூண்டு மிகவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி தன் கொண்டுவந்த 100 கிலோ பூண்டையும் தீயிட்டு கொளுத்தினார். இதைப் பற்றி அறிந்த சந்தை ஊழியர்கள் […]
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆற்றல் துறை மந்திரியாக இருப்பவர் ரகுமான் சிங் சவுகான். இவர் குவாலியரில் உள்ள அரசு பள்ளியில் கழிவறையை நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், மாணவர் ஒருவர் என்னிடம் எங்களுடைய பள்ளியின் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனால் மாணவிகள் பல சிக்கல்களை சந்தித்து […]
மத்திய பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் சந்குய்யா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ராம்பிரகாஷ் பதவுரியா என்ற சிறுவர்கள் 8-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். ராம்பிரகாஷ்-க்கு நேற்று வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை. இந்தநிலையில் ராம்பிரகாஷ் செல்போனில் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ராம்பிரகாஷ் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
மத்திய பிரதேசத்தில் இறந்துபோன ஒருவரின் செல்போனுக்கு தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் சாக்கியவார் என்ற முதியவர், கடந்த மே மாதம் உயிரிழந்தார். 78 வயதுடைய அந்த முதியவர் இறந்து 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபற்றி உயிரிழந்த ஷாக்யவாரின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், எனது […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் 127,61,83,065 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 9 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய பிரதேசத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை அடைவோம் என்று உறுதி அளித்துள்ளார். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சமூக […]
மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 2 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற மேலும் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.எஸ் சைத்யா கூறுகையில், […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மண்ட்சார் நகரில் உள்ள மதுக்கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அம்மாவட்ட கலால் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ட்சார் நகரில் உள்ள மூன்று […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களைத் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகோள் விடுத்து வருகிறது. மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மது பிரியர்களுக்கு 10% தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என்ற மாவட்ட கலால் துறை […]
மது அருந்தியவர்கள் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதால் மது அருந்தியவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் தேவையில்லை என்று அரசு அதிகாரி ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் கந்த்வா என்ற மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மது குடிப்பவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு ஒரு பெண் தனது சகோதரியுடன் வந்துள்ளார். அங்கு தன் கணவன் கள்ளக்காதலி ஒருவருடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவனிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார். முதலில் இருவரும் வாயில் தான் சண்டை போட்டுக் இருந்தன. […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே சிறுத்தை சிறுமியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாண்டிவாடா கிராமத்திற்கு அருகிலுள்ள கான்ஹிவாடா என்ற வனப் பகுதியில் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. 16 வயது சிறுமி ரவினா யாதவ் தனது தந்தையுடன் காட்டில் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியை பின்னாலிருந்து தாக்கிய சிறுத்தை, சிறுமியின் கழுத்தை பிடித்து இழுத்து சென்றது. ரவினாவின் தந்தை சிறுத்தையை குச்சியால் அடிக்க முற்பட்ட […]
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுக்கள் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உற்பத்தி செய்யாத மற்றும் தரம் தாழ்ந்த காளைகளின் விதைகளை நீக்குவதற்கு அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆளும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை போன்றே மத்திய பிரதேசத்தில் ஒருவர் இருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒரு சாட் கடை நடத்தி வருபவர் குப்தா. இவர் சாட், கச்சோடி, சமோசா, தயிர்வடை உள்ளிட்ட பலவகையான உணவுப் பொருட்களை அந்த கடையில் வைத்து விற்று வருகிறார். அந்த கடையில் வந்து சாப்பிடும் பலரும் அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல் இருக்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஏனெனில் […]
மத்திய பிரதேசத்தில் வயதான பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் போட்டியாளர்கள் தங்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பாண்டா கிராமத்தில் நேற்று ஒரு வினோதமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அது என்னவென்றால் வயதான பெண்கள் தங்கள் கைகளில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டப்பந்தயத்தை கோபால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓட்டப் பந்தயமானது திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள சுகி-செவானியா என்ற பகுதியில் 28 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் ஒரு ஓட்டுனர் என்பதால் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவார். சம்பவம் நடந்த தினத்தன்றும் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார். இதை அறிந்த […]
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகாகாளிஸ்வர் கோவில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் மகாகாளிஸ்வர் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தரிசனம் செய்வதற்கு வந்திருந்த மனிஷா ரோஷன் என்ற இளம்பெண் கோவிலுக்குள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக […]
சாலையோரம் அமைக்கப்பட்ட குடிசையில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்தது. இதனால் குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை என மூன்று பேர் உடல் நசுங்கி […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமம் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் சென்றுள்ளனர். அப்போது […]
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 230 தொகுதிகளில் 114 தொகுதிகளையும், பா.ஜ.க. 106 இடங்களையும் கைப்பற்றிய போது, காங்கிரஸ் கட்சியானது 116 தொகுதிகள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது சுயேட்சையாக தனது ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் கமல்நாத் அவர்கள் உட்கட்சிப் பூசல் காரணமாக 15 மாநிலங்களில் தனது ஆட்சியை இழந்தார். அதனைத் தொடர்ந்து பா.ஜனதா கட்சியின் சிவராஜ் சிங் அவர்கள் முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தற்போது ஒரு சில மாநிலங்களில் செப்-1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் செப்-1ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தற்போது ஒரு சில மாநிலங்களில் செப்-1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் செப்-1ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து […]
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அப்பெண் மீது காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் […]
மத்திய பிரதேச மாநிலத்தில், மீண்டும் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் லாட்டரி சீட்டில் செலவு விட்டுவிடுவதால் பல குடும்பங்கள் அழிந்தன. இதனை காரணமாக வைத்து பல்வேறு மாநிலத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் லாட்டரி சீட் டிக்கெட் தற்போது வரை விற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் தள்ளிச் செல்லும் சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பழுதாகி நிற்கின்ற கார், பஸ் போன்ற வாகனங்களை ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் தள்ளி பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு ரயிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கைகளால் தள்ளிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் ரயில் சென்ற இடத்தில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப […]
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஆறாவது முறையாக 30 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பண்ணா என்ற மாவட்டத்தை வைரத்தின் நிலமாக கருதுகின்றனர். இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த மாவட்டத்தில் சிறுசிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. அந்த குவாரிகளில் தோண்டி, அங்குள்ள விவசாயிகள் வைரங்களை தேடலாம். அப்படி வைரம் ஏதேனும் கிடைத்தால் அதனை […]
மத்திய பிரதேச மாநிலத்தில், சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்து வந்த வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வீட்டில் இருந்து சேரும் சகதியுமாக இருந்த பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியிலேயே 25 வயது இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 40,000 பறிபோன காரணத்தினால் 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சகர்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா. இவரது தந்தை மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத் துறையின் கீழ் செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றி […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததால், பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மத்திய […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் 11 […]
தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் […]
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திரபிரதேச மாநிலம், பிஜாவர் என்ற பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நேற்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அங்கு வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக மின்சார லைட் பயன்படுத்தியுள்ளார். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் லட்சுமணன் அலறினார். […]
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு மனைவியைப் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் அவருடன் சேர்ந்து வாழாமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வேறு ஊரில் வாழ்ந்து வந்தார். பின்னர் மனைவியிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறி தனியார் பரிசோதனை மையத்தில் இருந்து பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை வாங்கிவந்து, அதில் இருந்த பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக […]
மாமன் மகன்களுடன் தங்கை பேசிய காரணத்தினால் அவரது சகோதரர்கள் கண்மூடித்தனமாக அந்த பெண்களை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், பிபல்வா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்கள் உடன் செல்போன் மூலம் பேசியிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் அந்தப் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி இரண்டு மூன்று ஆண்கள் கட்டையால் சரமாரியாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்கள் […]
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுடைய தாய்மாமனிடம் செல்போனில் பேசி வந்துள்ளதனர். இதை அறிந்த அவருடைய தாயார் மற்றும் இளைஞர்கள், ஊர்மக்கள் சேர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த 2 சிறுமிகளையும் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தும், முடியை பிடித்து தரதரவென்று இழுத்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பக்கத்த்தில் இருந்த […]
மத்தியபிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு சிக்கியிருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் கள்ள நோட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
திருமணமான பெண்ணை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 25 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வான். சிறுவன் தானே என்று எண்ணி இந்தப் பெண்ணும் பேசி பழகி உள்ளார். இதையடுத்து […]
கள்ளக் காதலியின் 20 வயது மகளின் மீது ஆசைப்பட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் 20 வயது மற்றும் 18 வயது உடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அதே பகுதியை […]
தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? […]