மத்திய பிரதேச மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கோவில் திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டத்தில் பார்போட்னா என்ற கிராமத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி காசி யாத்திரை நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைதொடர்ந்து காவல்துறையினர் […]
Tag: மத்திய பிரதேசம்
தன் மனைவியை எதிர் வீட்டில் இருந்த நாய் கடித்ததால் அதை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த நரேந்திர விஷ்வையா என்பவர் தனது மனைவியுடன் இந்தூரில் சுதாமா என பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பம் ஒரு நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றன. இதையடுத்து நரேந்திர விஷ்வையாவும், அவரது மனைவியும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பணியில் ஈடுபட்டுவரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் இணைந்து மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் சட்டவிரோதமானது என அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த 3000 இளம் மருத்துவர்கள் தங்கள் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கொரோனா பரவும் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்திருப்பது […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் குப்பையில் போடப்படும் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி மீண்டும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது .அப்படி இருக்கும் சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை கழுவி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் ஒரே வழி என்றாலும், கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் முக கவசம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் […]
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா […]
மத்திய பிரதேச மாநிலத்தில் முழு கவசம் அணியாமல் சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர். सागर में एक महिला की […]
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]
மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையின் காலை எலி கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம், மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் என்ற மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். அந்த குழந்தை பிறந்து 23 நாட்கள் ஆன நிலையில் அதிகாலை 3 மணிக்கு குழந்தையின் தாய் பால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது குழந்தையின் கால்விரல்களை எலி தின்றதை பார்த்து பெரும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை […]
மது பிரியர்களுக்காக குறைந்த விலையில் வெறும் 90 மில்லி அளவு கொண்ட மதுபாட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மது உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் குறைந்த அளவு கொண்ட மதுபாட்டில் தயாரித்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஜூன் 1-ஆம் தேதி முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பு மதுப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதன்காரணமாக குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடை அளித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள குவால் தேவியன் கிராமத்தில் சம்பலால் குர்ஜார் என்பவர் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 2 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்சிஜன் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை அவருடைய தாத்தா பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 60 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களை இப்படி செய்தால் மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு […]
விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பொம்மையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் மாமா மற்றும் அத்தை வேலைக்குச் சென்றுவிட அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி சிறுவனுடன் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சுயநினைவில்லாமல் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் சிறுவனின் மாமாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து […]
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் வலுக் கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் அந்த சிறுமியை அந்த இளைஞருடன் கயிறால் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியை அடித்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் என்ற இடத்தில் இளம் வீரர்களுக்கு விமான பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில் எப்போதும் போல் விமான பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த கேப்டன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயிற்சி விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் புராணி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் பேசியதற்கு மத்தியபிரதேசம் அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் அவர் உள்ளார். கடந்த சில […]
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரின் பிறப்புறுப்பை வெட்டிவிட்டு காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி என்ற மாவட்டத்தில் இருக்கும் உமரிஹா பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் வெளியூருக்கு சென்று விட்டதால் தன் மகனுடன் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென புகுந்துள்ளார். திருடன் என்று நினைத்து பதறிப்போன அந்த பெண் தன் மகனிடம் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
இந்தியாவில் ஜீன்ஸ் பேண்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேசம் அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் முதல்வர் கிழிந்த ஜீன்ஸ் அணிவது அநாகரீகமானது என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இவரின் கருத்துக்கு பல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசம் அமைச்சர் கமல் பட்டியலும் இந்த கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]
மகாராஷ்டிராவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் அதிகரித்து வருவதால் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமில்லாமல் கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் 74% அதிகமானோர் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். மகாராஷ்டிராவில். பாதிப்பு மிக […]
போன் டவர் கிடைக்கவில்லை என்று ராட்டினத்தின் உச்சியில் ஏறி அமைச்சர் போன் பேசியுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அரசியல் குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜேந்திர […]
மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்தில் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.அப்பொருட்காட்சியில் “பாகவத கதா” என்ற பாராயண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்துவதால் அந்த கிராமத்திலேயே […]
மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வீட்டில் சிறப்பு விருந்தினராக அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகான் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டி தேங்கிய நீர் நிறைந்து வழிந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பொது துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சவுகான் வருவது ஏற்கனவே அந்த அதிகாரிக்கு தெரியும் எனவும், அரசு தங்கும் இடத்தை தூய்மையாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குணா என்ற மாவட்டத்தில் பழங்குடி பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற கடத்திச் சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஆண் ஒருவரை அந்தப் பெண்ணின் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கண்களை கட்டிக்கொண்டு ரூபிக் கியூப் என்ற விளையாட்டை விளையாடி 13 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் சுஜித் அனுபமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த தம்பதிக்கு 13 வயதில் தனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். அந்த சிறுமி அதிவேக கற்றல் திறன் கொண்டவர். அம்மாநில கல்வித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவரது பதினோரு வயதிலேயே பத்தாம் […]
மத்திய அரசிடம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றுவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் திருமணத்திற்காகவோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தினால் சுமார் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனை என்று சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டமானது இமாச்சல பிரதேசத்தில் முன்னரே இருக்கிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்து பெண்களை […]
மாட்டு சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை தயாரித்து பயன்படுத்த மத்திய பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவை மிகச் சிறந்த கிருமி நாசினி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையடுத்து பாஜக அரசு கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறைகு மாட்டின் கோமியத்தை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சிவராஜ்சிங்க் சவுகான்இருந்து வருகின்றார். இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு தற்போது ஒரு வினோத உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அந்த உத்தரவு வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வளாகங்களை இனிமேல் கெமிக்கல் பினாயில்களுக்கு பதிலாக மாட்டு சிறுநீர் பினாயில் மூலமே சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரதிய […]
பெட்ரோலிய துறை அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பக்சா என்ற கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்றுள்ளார். மேலும் அவரை பின்தொடர்ந்து பல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அமைச்சரின் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த […]
மத்திய பிரதேசத்தில் முகேஷ் கிரார் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் மான்பூர், பஹாவாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதன் பிறகு காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இவர்களுக்கெல்லாம் முகேஷ் கிரார் […]
13 வயது சிறுமி 5 நாட்களில் 9 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் ஜனவரி 4 ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை கடத்திச் சென்று அந்த இளைஞரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு சிறுமியை விடுவித்த அந்த கொடூர […]
காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நீலப் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் அந்த பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர், பூங்காவில் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் வீட்டிற்கு செல்லலாம் […]
கணவர் ஒருவர் தனது மனைவிக்காக கிணறு தோண்டியுள்ள சமபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் தம்பதிகள் பரதன் – சரளா. இந்நிலையில் சரளா தண்ணீருக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அதன் மூலமாக கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்துள்ளார். ஒருநாள் அந்த குழாயும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதை சரளா […]
மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபாப் மிட்டாய்களில் கலப்படம் உள்ளது சோதனையில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபப் போன்றவைகளை தயாரித்து வருகின்றனர். அதில் டால்கம் பவுடரை கலந்து கலப்படம் செய்தது சோதனையில் தெரியவந்தது. நகரின் மைய பகுதியில் உள்ள தின்பண்டங்களை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை சோதனை செய்தது. இதில் 9000 கிலோ மிட்டாய்கள் மற்றும் லாலிபப் பை கைப்பற்றியது. இதில் 4500 கிலோ […]
மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் சிரமத்தை போக்க கணவர் வீட்டிலேயே கிணறு வெட்டி அசத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்குவதற்கு அவரின் கணவர் வீட்டிற்குள் 15 நாட்களில் சொந்தமாக கிணறு தோண்டி அசத்தியுள்ளார். அவரின் மனைவி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்பு மூலமாக மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுத்து வருகிறார். அவர்களின் குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதால் தினசரி […]
மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 என்பது நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு 18ம் ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் பெண்களுக்கு திருமண வயது தகுதி 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை விவாதப் பொருளாக மாற்ற விரும்புகிறேன், […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒற்றை காலுடன் 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தன்யா தாகா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். அவர் ஒற்றைக் காலை இழந்தவர். அந்தப் பெண் ஒற்றை காலுடன் 42 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். தன் உடலில் உள்ள குறையையும் அவர் உணராமல் சாதனை படைத்திருப்பது, பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து […]