Categories
தேசிய செய்திகள்

லஞ்சம் ரூ.100 கொடு… 14வயது சிறுவனை மிரட்டிய அதிகாரி…. ம.பியில் அதிகாரி அட்டூழியம் …!!

100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் சிறுவனின் முட்டை வண்டியை  தள்ளி விட்டுவியாபாரத்தை கெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டி கடை ஒன்று வைத்து 14 வயது சிறுவன் முட்டை விற்பனை செய்து கொண்டிருக்கிறான். அச்சமயத்தில் அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு மிரட்டி இருக்கின்றனர். அப்போது சிறுவன், இன்னும் வியாபாரம் ஆகாத காரணத்தால் 100 ரூபாய் பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளான். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக….”முதல்வருக்கு கொரோனா”….. பாஜகவினர் அதிர்ச்சி

நாடு முழுவதும் ஒரு மாநிலம் விடாமல் கொரோனா வைரஸ் அதன் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டிலேயே முதல் முறையாக முதல்வர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அவர் தனது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ம.பி. முதல்வர் சவுக்கானுக்கு கொரோனா தொற்று…. பதற்றத்தில் தொண்டர்கள் ..!!

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார.  அதேபோல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு போதிய சிகிச்சை எடுத்து வருவதாகவும், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வரும், இந்த சூழ்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

டவுசரை குட்டையா தச்சிட்டாரு… போலீஸாரிடம் புகார் கொடுத்த நபர்…!!

டவுசரை குட்டையாக தைத்துவிட்டதால் காவல்நிலையம் சென்று ஒரு நபர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே இவர் சமீபத்தில் இரண்டு மீட்டர் துணியை எடுத்துக் கொண்டு தையல்காரரிடம்  சென்று தனக்கு வேண்டிய அளவிற்கு டவுசர் தைத்து கொடுக்குமாறு கொடுத்துள்ளார். தையல்காரரும் அளவு எடுத்து வைத்துக்கொண்டு துணியை பெற்றுக்கொண்டு கூலியாக 70 ரூபாய் வாங்கியுள்ளார். துபேவும் சரி என்று  கூறிவிட்டு தனது டவுசரை வாங்க இரண்டு நாள் கழித்து […]

Categories
தேசிய செய்திகள்

என்னால சொல்ல முடியல… முகத்த வெளிய காட்ட முடியல… தற்கொலை செய்த பெண்.. சிக்கிய பகீர் கடிதம்..!!

கடன் கொடுத்தவர் தன்னை துன்புறுத்தியதல் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் கவர்தல் கிராமத்தை சேர்ந்த நிஷா என்பவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதனை கைப்பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்ய தயாரான இளம்பெண்…. அழகுநிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட கொடூரம்… கதறும் மணமகன்..!!

அழகு நிலையத்திற்கு சென்ற புதுப்பெண் மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது சோனு என்ற இளம்பெண் பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும்,  கவுரவ் என்ற நபருக்கும் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 24 கி.மீட்டர்… சைக்கிளில் சென்று படித்த 10ஆம் வகுப்பு மாணவி சாதனை..!!

மத்திய பிரதேசத்தில் ஒரு மாணவி நாள்தோறும் 24 கி.மீட்டர் சைக்கிளில் சென்று 10ஆம்  வகுப்பு படித்ததுடன், 98.5% மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள அஜ்னால் என்ற கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா (Roshni Bhadauria) என்ற 15 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இல்லை. இதன் காரணமாக 24 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்… உணவில் வெடி வைத்து பசுவின் தாடையை அறுத்த அரக்கர்கள்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உணவில் வெடி வைத்து பசுவின் தாடை அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்திலுள்ள கின்ஜ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்பவர் தனக்குச் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்தில் மாடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதை  வழக்கமாக வைத்துள்ளார்.. இதனிடையே ஜூன் 14ஆம் தேதி மேய்ச்சலுக்காக சென்ற பசு ஒன்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்குள் நுழையும் முன்…. முக கவசத்தை கழற்ற வேண்டும்…. ம.பி அரசு அறிவிப்பு..!!

வங்கிகளுக்குள் நுழையும் முன் முகக்கவசத்தை கழற்ற வேண்டும் என மத்திய பிரேதச அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5வது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்தபாடில்லை. தற்போதுதான் அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டும்தான் கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உலக சுகாதார நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணத்தை முழுசா கட்டுங்க… முதியவரை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதா?… விளக்கம் கொடுக்கும் மருத்துவமனை..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்தாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் என்ற மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தனது மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது, மருத்துவமனை நிர்வாகம் இந்த முதியவருக்கு சிகிச்சைக்கான கட்டணம் 16,000ஐ […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

9 நாள் தான் ஆச்சு…. குழந்தையையும் விட்டு வைக்காத கொரோனா… ம.பி.யில். அதிர்ச்சி …!!

பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது  அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வந்துகொண்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், கடந்த சில நாட்களாக பரவலாக பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடிய நோய் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் பிறந்த குழந்தைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,120 ஆக உயர்ந்தது!

மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இந்தூரில் 110, போபாலில் 12, காண்ட்வாவில் 17 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரித்துள்ளது. அதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தப்லிகி ஜமாஅத்தின் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள் உட்பட 87 பேர் கைது: ம.பி. காவல்துறை

டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி ….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் முன்னணியில் கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் […]

Categories
தேசிய செய்திகள்

விதியை மீறி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மத்தியபிரதேச எம்எல்ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு

சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ சித்தார்த் குஷ்வாஹாவுக்கு எதிராக சத்னாவில் உள்ள கொல்கவன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றவர்களுடன் சேர்ந்து நாய் பஸ்தி பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தகுந்த தண்டனையை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாங்க அல்ல…..நீங்க தான் …. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாஜக ….!!

மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.  கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் […]

Categories

Tech |