மத்திய பிரதேச மாநிலம் சாத்னா பகுதியை சேர்ந்தவர் லாலு சிங் தாக்குர் (25). இவர் அந்த பகுதியிலுள்ள மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். அவர் வேலையை முடித்ததும் தனது உடலில் இருக்கும் மாவு தூசியை Air Compressor (காற்றடிக்கும் கருவி) பயன்படுத்திசுத்தம் செய்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையும் அதே போல், வேலையை முடித்து தனது உடலில் உள்ள மாவை நீக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலுவின் நண்பர் கப்பார் கோல் உதவிசெய்வதாக கூறி […]
Tag: மத்திய பிரதேச மாநிலம்
கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் வைத்து கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தமோ மாவட்டத்தில் ரானே என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கர்ப்பிணியின் கணவர் 108 ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்தார். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் வேறு வழியின்றி தன்னுடைய மனைவியை ஒரு தள்ளுவண்டியில் வைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தலைமை காவலராக இருப்பவர் ரவி சர்மா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டியா என்ற மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள சாலையில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பசிக்கிறது, காசு இருந்தால் தருமாறு அவரிடம் யாசகம் கேட்டுள்ளார். இதையடுத்து போலீசார் யாரும் காசு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் அச்சிறுவன் […]
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் ராம நவமியை முன்னிட்டு தலாப் சவுக் என்ற பகுதியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பஜனைகளும் நடத்தப்பட்டன. அப்போது இந்த ஊர்வலத்தின் போது,அங்கிருந்த சிலர் இந்த ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் முஸ்லீம்கள் சிலர் கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டு பட்டியலில் வாசிம் ஷேக் என்பவரது பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவும் செய்துள்ளனர். ஆனால் […]
மத்திய பிரதேசத்தில் பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் உள்ள இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ குழுவினரை தாக்கி சிறைபிடித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் […]
29 வயது பெண் இரண்டாம் திருமணத்தின் போது காதலனால் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் மரணம்…. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம்,வயது 29. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார். இதன் பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் […]