Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “ரூ. 400 பணத்தை திருடியதாக புகார்”…. 5-ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை போட்டு விடுதியை சுற்றிவர வைத்த கொடூரம்….!!!!!!

மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‌ விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை […]

Categories
தேசிய செய்திகள்

“2 ஆண்களுடன் பழகி ரூ. 12 லட்சம் மோசடி”….. ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்….. காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ……!!!!!

குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

“9,000 பக்க ஆவணங்கள்”…. மேல தாளத்துடன் மாட்டு வண்டியில் ஏற்றி சென்ற ஆர்டிஐ அலுவலர்….. எதற்காக தெரியுமா….?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பைடர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகான் தகட் என்பவர் ஆர்டிஐ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பட்ட ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியது. இந்த பணத்தை மகான் கட்டி 2 மாதங்களான நிலையில் நகராட்சி […]

Categories

Tech |