Categories
தேசிய செய்திகள்

ஹெல்மெட் விலை உயர வாய்ப்பு… மத்திய போக்குவரத்து துறை அறிவிப்பு…!!

இந்திய தர மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய ஹெல்மெட்டுகள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு ஹெல்மெட் அதிகபட்சம் 1 கிலோ 200 கிராம் இருக்க வேண்டும் என 2018ம் ஆண்டு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது, ஹெட்மெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதாரணமான உலோக பொருட்களை வைத்து, குறிப்பிட்ட எடைக்கு குறைந்து ஹெட்மெட்டுகளை தயாரிக்க முடியாது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கார்பன் இழை போன்ற உயர் தரத்தில் செய்யப்பட்ட பொருட்களை வைத்து மட்டுமே […]

Categories

Tech |