உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் […]
Tag: மத்திய மந்திரி
நீடித்த விவசாயத்துக்கான மண்வள மேலாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் இதனை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்குரிய தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டுமாக செயல்படுத்த மத்திய அரசானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் […]
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளி விவகார மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது சபையின் உயர் மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதன்பின் அந்த நாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி லிங்கன் மற்றும் அதிபர் பிரைடல் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயர் அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இதே போல் பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும் மத்திய மந்திரி ஜெயசங்கர் நேரில் சந்தித்து […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான நவாஸ் செரிப் மீது பனாமா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவாஸ் செரிப்புக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 130 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018-ல் தீர்ப்பு வழங்கியது. இதனால் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக நவாஸ் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்தார். […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 2 டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 64, 89, 99, 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் 8% பேர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட […]
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவ மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருக்கின்றதா என பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப் பூர்வ கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி ராணி நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் மத்திய கல்வி […]
மத்திய மந்திரி எல்.முருகன் நிக்கோபரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியை செய்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஹாவ்லாக் கார் நிக்கோபர் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒளிபரப்பு நிலையம் தொடங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் போர்ட் பிளேயர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். […]
ராஜஸ்தான் மாநிலமான ஜெய்ப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்து மண்டல மாநாடு நேற்று நடந்தது. அப்போது மத்திய வேளாண்மைத்துறை ராஜாங்க மந்திரி கைலாஷ் சவுத்ரி கலந்துகொண்டு பேசியதாவது “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுவாமிநாதன் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு போதிய நிதிஆதரவு கிடைக்க வேண்டும், விவசாயச் செலவு குறைக்கப்பட வேண்டும், அத்துடன் விவசாயிகளுக்கு தரமான விதைகளும், நல்ல சந்தை விலையும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். சென்ற […]
நாடாளுமன்றம் மக்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் பதில் அளித்தார். இந்நிலையில் அவர், வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் உள்பட 8 ஆயிரத்து 278 இந்திய கைதிகள் இருக்கின்றனர். அவர்களில் 156 நபர்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர். பல்வேறு நாடுகளில் அமலிலுள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக சிறைக் கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் குறித்த தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என்று கூறினார்.
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கு பதிலடி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து […]
கொரோனா சூழலை எதிர்கொள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை செய்கிறார். நாட்டில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதோடு ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அடுத்த மாதம் இறுதியில் உச்சம் பெறும் என சுகாதாரத் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது. இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் […]
மராட்டிய மாநிலத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே “மராட்டிய மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பாஜக ஆட்சி நடைபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து பற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் நாராயணன் கூறியது, நாராயண் ரானே கருத்து உண்மையாகும் என […]
தமிழர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சென்ற பிற மாநில விமான பயணிகள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அவர்கள் திரும்பி செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்கின்றனர். மேலும் அவர்கள் மாற்றுப்பாதையில் சென்றால் துபாய், தோகா, கொழும்பு வழியாக […]
டெல்லியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அதன்பிறகு பேசி அவர், ஏழை குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு மட்டுமே பாலியல் தொந்தரவு நடக்கிறது என்று பொதுவாக கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. பணக்காரப் குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பாலியல் தொந்தரவு வலிமை வாய்ந்த அமைப்புகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றில் நடைபெற்று […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு கடைசியாக 1996ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா […]
டெல்லியிலிருந்து மும்பை இன்டிகோ விமானத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவதக் காரத் அதிகாலை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் விமான பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் தேவை என்று அறிவித்தார். இந்நிலையில் விமான பணிப் பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று பகவத் காரத் கேட்டார். அதற்கு அந்த பணி பெண் 45 வயதான நபர் மயக்கம் அடைந்துள்ளார் என்று அவர் கூறினார். அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க […]
மின்சார உற்பத்திக்கு தேவையைவிட அதிகமாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் நிலக்கரி பிரச்சனை குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நிலக்கரி பிரச்சனை குறித்து அரசியல் செய்ய தான் விரும்பவில்லை என்று அவர் […]
வளைகுடா பிராந்தியத்தில் இருக்கின்ற சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தற்போது வரை நீக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் எவரும் நுழைவதற்கான கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் ஆறாம் தேதி முதல் இயக்கி […]
தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கனிமொழி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரியை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்றம் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைவில் […]
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக […]
டிராக்டரில் அமர்வதற்கு சோபாவை பயன்படுத்தி பேரணி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி விஐபி விவசாயி என்று மத்திய மந்திரி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடத்தும் மூன்று நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். […]
இந்த வருடத்திற்கான தூய்மை இந்தியா திட்ட விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் காணொளி காட்சி மூலமாக வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டத்தை குறித்த விழிப்புணர்வுகளை பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு தூய்மை இந்தியா திட்ட தூதர்களாக நியமனம் […]
எந்த மொழியும் எந்த ஒரு மாநிலத்தில் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பல்வேறு ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதனை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை பற்றி ஆராய்வதற்கு அதிகாரிகள் […]