Categories
தேசிய செய்திகள்

ஹஜ் பயணம்…. ஆண் துணையின்றி 1,800 பெண்கள் தனியாக…. மத்திய மந்திரி தகவல்….!!!

இந்த வருடம் ஆண் துணையின்றி  ஹஜ் கமிட்டி மூலம் 1800 பெண்கள்  ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பக்தர்களும் செல்ல முடியாத நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் இன்றி அனைவரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி […]

Categories

Tech |