Categories
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா…. புதுச்சேரிக்கு வருகை…. வெளியான தகவல்…!!!!

பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி வருகை புரிகிறார். புதுச்சேரி மாநிலத்தின் துணை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்றார். இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் மத்திய மந்திரி புதுச்சேரிக்கு வரவிருக்கிறார். இவர் ஏப்ரல் 24-ம் தேதி வரவிருக்கிறார்.  இவர் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகிறார். இந்த தகவலை துணை கவர்னர் தமிழிசை […]

Categories

Tech |