ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழலில்…. கல்வி சார்ந்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடத்திட்டம் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் தெரிவித்து நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை […]
Tag: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. […]
கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]
கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் […]