Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் தடையில்லா மின்சாரம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!!!

மாநில அரசுகளுக்கு  மின் பராமரிப்பு ஆலோசனை தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள கொள்கைகள் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாளை(மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள்(மார்ச் 29) ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமானது நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்கள்  பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் […]

Categories

Tech |