Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி செல்லாது!- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டி ஓட்டுவது செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள், அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்த எழுத்துக்களையும் எழுதக்கூடாது. மேலும் ஏலம் மூலம் பெறப்பட்ட விஐபி பதிவு எண்களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |