Categories
மாநில செய்திகள்

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் – புவியரசன் தகவல்!

ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 […]

Categories
மாநில செய்திகள்

மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!!

மத்திய வங்க கடல் பகுதியில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் மே 15ம் தேதி சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ளது. மேலும் மே 15ம் தேதியன்று சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் […]

Categories

Tech |