இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய நிலையில் அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இலங்கை அரசுக்கு உலக வங்கியின் 160 பில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக உள்ளது. இருந்தாலும் இலங்கை முதன்முறையாக […]
Tag: மத்திய வங்கி
இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணி நேரங்கள் மின்தடை, பணியாளர்கள் வேலை நிறுத்தம், தொழில்சாலைகள் அடைப்பு என்று நாடு முழுக்க இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, நாட்டில் தற்போது வரை […]
சீனாவின் மத்திய வங்கியானது, கிரிப்டோகரென்ஸி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. உலக அளவிலான வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பல சர்வதேச வணிக நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் கரன்சிகளை அனுமதிக்கிறது. இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோகரென்ஸிகள் முழுவதும் அரசு வெளியிடும் பணம் கிடையாது. எனவே, இதை சந்தையில் பயன்படுத்த முடியாது என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சீனா, கிரிப்டோகரென்ஸி குறித்த பரிவர்த்தனைகள் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பானது […]